2 வயது மகள் தேர்ந்தெடுத்த எண் - லொட்டரியில் ரூ.6.52 லட்சம் வென்ற சென்னை நபர்

Chennai Lottery United Arab Emirates
By Karthikraja Jul 30, 2026 08:12 AM GMT
Report

2 வயது மகள் தேர்ந்தெடுத்த எண் சென்னை நபர் லொட்டரியில் ரூ.6.52 லட்சம் பரிசு வென்றுள்ளார்.

மகள் தேர்ந்தெடுத்த எண் மூலம் ரூ.6.52 லட்சம்

சென்னையைச் சேர்ந்த 44 வயதான கஜினிமுகமது பஹருதீன், கடந்த 24 ஆண்டுகளாக குடும்பத்துடன் ஷார்ஜாவில் வசித்து வருகிறார். 

இவர் 2019 முதல், கடந்த 7 ஆண்டுகளாக பிக் டிக்கெட் லொட்டரி வாங்கி வருகிறார். 

2 வயது மகள் தேர்ந்தெடுத்த எண் - லொட்டரியில் ரூ.6.52 லட்சம் வென்ற சென்னை நபர் | Chennai Man Won 6 Lakh Lottery Pick By Daughter

ஜூலை மாத குலுக்கலுக்கான லொட்டரி டிக்கெட் எண்ணை தனது 2வயது மகளை தேர்ந்தெடுக்குமாறு கூறியுள்ளார்.

இந்த குலுக்கலில் தனது 2 வயது மகள் தேர்வு செய்த எண்ணுக்கு 25,000 AED(இந்திய மதிப்பில் ரூ.6.52 லட்சம்) பரிசு கிடைத்துள்ளது.

இது குறித்து பேசிய கஜினிமுகமது, "பரிசுப் பணத்தை எப்படிச் செலவழிக்கப் போகிறேன் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், ஆனால் அடுத்த குலுக்கல்களில் பங்கேற்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதே போல், ஐக்கிய அரபு அமீரகத்தில் 30 ஆண்டுகளாக வசித்து வரும் கேரளாவைச் சேர்ந்த 56 வயதான லிண்டோ ஜோஸ் மெச்செரியும் விற்பனை மேலாளராகப் பணியாற்றி வருகிறார். 

லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட்

லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட்

லிண்டோ ஒவ்வொரு மாதமும் 10 பேர் கொண்ட குழுவின் ஒரு பகுதியாக 'பிக் டிக்கெட்' போட்டியில் பங்கேற்று வருகிறார்.

இந்த முறை அவரது நண்பர் பிறந்தநாள் திகதியை வைத்து எண்ணை தேர்வு செய்ததில், 25,000 AED பரிசு வென்றுள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US