Chicken Pickle: கோழி இறைச்சியில் ஊறுகாய் செய்வது எப்படி?

Healthy Food Recipes
By Kirthiga Feb 29, 2024 11:33 AM GMT
Report

அசைவ பிரியர்களுக்கு கோழி இறைச்சி என்றாலே ஒரு பிரியம் தான். கோழி இறைச்சி வைத்து செய்யக் கூடிய அனைத்து விதமான உணவையும் விரும்பி எடுத்துக்கொள்வார்கள்.

சிலர் ஊறுகாய் பிரியராகவும் இருப்பார்கள். எப்போதும் எலுமிச்சை ஊறுகாய் மற்றும் நெல்லிகாய் ஊறுகாய் என்று சாப்பிடுவதற்கு பதிலாக கோழி இறைச்சி வைத்து எப்படி ஊறுகாய் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.  

வெள்ளை முடியை வேரோடு நீக்க ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் போதும்..!

வெள்ளை முடியை வேரோடு நீக்க ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் போதும்..!

தேவையான பொருட்கள்

மசாலா தூள் அரைக்க

  • பட்டை - 2 துண்டு
  • ஏலக்காய் - 5
  • கிராம்பு - சிறிதளவு
  • தனியா - 4 மேசைக்கரண்டி
  • சீரகம் - 2 தேக்கரண்டி
  • கடுகு - 1 தேக்கரண்டி
  • வெந்தயம் - 1 தேக்கரண்டி  
  • சிக்கன் ஊறுகாய் செய்ய
  • எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ

Chicken Pickle: கோழி இறைச்சியில் ஊறுகாய் செய்வது எப்படி? | Chicken Pickle Recipes In Tamil

அரைத்த மசாலா தூள்

  • மஞ்சள் தூள்
  • உப்பு - 1 தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது - 4 தேக்கரண்டி
  • நல்லெண்ணெய் - 1 கப்
  • மிளகாய் தூள் - 1/2 கப்
  • உப்பு - 2 மேசைக்கரண்டி
  • எலுமிச்சை சாறு - 1 பழத்தின் சாறு 

பேய்களின் சமையலறை இது தான் - கொடைக்கானலில் உள்ள குணா குகை பற்றிய உண்மை தகவல்

பேய்களின் சமையலறை இது தான் - கொடைக்கானலில் உள்ள குணா குகை பற்றிய உண்மை தகவல்

செய்முறை

  • முதலில் கடாயில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, தனியா, சீரகம், கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து வறுத்துத்தெடுத்து ஆற வைத்துக்கொள்ளவும்.  
  • வறுத்தெடுத்து ஆற வைத்து அனைத்து பொருட்களும் ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • அடுத்து எலும்பில்லாத கோழி இறைச்சியில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
  • பின் ஒரு கடாயில் மசாவில் ஊற வைத்துள்ள கோழி இறைச்சியை சேர்த்து தண்ணீர் இல்லாத அளவிற்கு வேக வைக்கவும்.
  • அடுத்து அதில் நல்லெண்யை ஊற்றி கோழி இறைச்சியை மிதமாக பொரித்து எடுத்துக்கொள்ளவும்.  

பெண்களுக்கான சிறப்பு சேமிப்பு திட்டம் - முழு விபரம் இதோ...!

பெண்களுக்கான சிறப்பு சேமிப்பு திட்டம் - முழு விபரம் இதோ...!

  • அதில் மிளகாய் தூள், உப்பு மற்றும் அரைத்து வைத்த மசாலா தூள் சேர்த்து 3 நிமிடத்திற்கு வேக வைக்கவும்.
  • அடுப்பில் இருந்து இறக்கியவுடன் இறுதியாக எலுமிச்சை சாற்றை சேர்த்து கலக்கவும்.
  • இதை ஒரு போத்திலில் அடைத்து வைத்து பயன்படுத்தினால் ஒரு மாத்திற்கு பயன்படுத்தலாம்.
  • நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க வேண்டுமென்றால் குளிரூட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.  
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening

மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US