வெள்ளத்தில் இறங்கிய முதலமைச்சர்!..ரயில் இருக்கைக்கு தீ வைத்த வாலிபர் கைது! .இந்திய செய்திகள்
அசாமில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ரப்பர் படகில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கு ஒருவர் துணிச்சலுடன் வெள்ளத்தில் இறங்கிச் சென்று பொன்னாடை வழங்கி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் ரயில் இருக்கைகளுக்கு தீ வைத்த வழக்கில் தேடப்பட்டு வந்த பயிற்சி அகாடமியின் இயக்குனர் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
உத்தரபிரதேசத்தில், பொது இடத்தில் வைத்து, மனைவியை
முத்தமிட்ட அவரது கணவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது.
அந்தவகையில் இதுகுறித்து மேலதிக இந்திய செய்திகளை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.