தாராபும் பொதுக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பரப்புரை.., பிரமாண்ட ஏற்பாடுகள் தீவிரம்

Vijay Tamil nadu TVK
By Yashini Sep 30, 2026 05:48 AM GMT
Report

Chief minister vijay at dharapuram public meeting- மதுராந்தகத்தை தொடர்ந்து தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று பரப்புரை மேற்கொள்கிறார்.

ஏற்பாடுகள் தீவிரம்

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் வரும் 6ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து விஜய் கடந்த வெள்ளிக்கிழமை பரப்புரை மேற்கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக, தாராபுரம் தொகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

தாராபும் பொதுக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பரப்புரை.., பிரமாண்ட ஏற்பாடுகள் தீவிரம் | Chief Minister Vijay At Dharapuram Public Meeting

இதற்காக தாராபுரம்-உடுமலை சாலையில் சித்ராவுத்தன்பாளையம் கிராமம் அருகே உள்ள மாருதி நகரில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி கழிப்பிட வசதிகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தாராபும் பொதுக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பரப்புரை.., பிரமாண்ட ஏற்பாடுகள் தீவிரம் | Chief Minister Vijay At Dharapuram Public Meeting

கூட்டத்தில் பின்புறம் இருப்பவர்களும் மேடையை பார்க்கும் வகையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் சாலையின் இருபுறமும் பேரிகேடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு வழங்கப்பட்ட 5 ஆயிரம் பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தாராபும் பொதுக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பரப்புரை.., பிரமாண்ட ஏற்பாடுகள் தீவிரம் | Chief Minister Vijay At Dharapuram Public Meeting

பாதுகாப்பு காரணங்களுக்காக கர்ப்பிணிகள், சிறுவர்-சிறுமியர், பள்ளி மாணவர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கூட்டத்தில் பங்கேற்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்களுக்காக நாற்காலிகளில் தண்ணீர் பாட்டில், பிஸ்கட் பாக்கெட் மற்றும் ஆரஞ்சு மிட்டாய் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் விஜயை வரவேற்கும் வகையில் தவெக நிர்வாகிகள் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.        


மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US