சிறுவன் என கூறி பிரித்தானியாவில் தஞ்சம் கோரிய அகதி... டேட்டிங் செயலியால் ஏற்பட்ட நெருக்கடி

Refugee London Iran
By Arbin Sep 28, 2022 09:53 AM GMT
Report

டேட்டிங் செயலி ஒன்றில் பதிவு செய்த இவர், தமக்கு 25 வயது என குறிப்பிட்டுள்ளார்.

சிறார்களுக்கான முக அமைப்பும் அவரிடம் இல்லை என்றே ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுவன் என கூறி பிரித்தானியாவில் நுழைந்த புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் டேட்டிங் செயலியால் நாட்டைவிட்டு வெளியேற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஈரானியரான Aria Ibrahimi என்பவரே தற்போது நாட்டைவிட்டு வெளியேற்றப்படும் நிலையில் உள்ளார். தமக்கு 16 வயது எனவும் ஆதரவற்றவர் எனவும் கூறி, 2020 மே மாதம் இவர் பிரித்தானியாவில் நுழைந்துள்ளார்.

சிறுவன் என கூறி பிரித்தானியாவில் தஞ்சம் கோரிய அகதி... டேட்டிங் செயலியால் ஏற்பட்ட நெருக்கடி | Child Migrant Dating Site Faces Deported

Image: Facebook

ஆனால், 30 முதல் 55 வயதுடையோர் பயன்படுத்தும் டேட்டிங் செயலி ஒன்றில் பதிவு செய்த இவர், தமக்கு 25 வயது என குறிப்பிட்டுள்ளார். ஆதரவற்ற 16 வயது இளைஞர் என்பதால், அவர் கென்ட் கவுண்டி கவுன்சிலால் கவனித்துக் கொள்ளப்பட்டார்.

இந்த நிலையிலேயே ஆரியா இப்ராஹிமி டேட்டிங் செயலியால் சிக்கலுக்கு ஆளாகியுள்ளார். இவருக்கு 20ல் இருந்து 30 வயதுக்குள் இருக்கலாம் எனவும், உள்விவகாரத்துறை ஆவணங்களில் அவருக்கு தலையில் நரை முடி காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சிறார்களுக்கான முக அமைப்பும் அவரிடம் இல்லை என்றே ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர். மட்டுமின்றி, பல்கலைக்கழக சமூக ஊடகக் குழுக்களிலும் அவர் பலமுறை பார்வையிட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

சிறுவன் என கூறி பிரித்தானியாவில் தஞ்சம் கோரிய அகதி... டேட்டிங் செயலியால் ஏற்பட்ட நெருக்கடி | Child Migrant Dating Site Faces Deported

Image: Facebook

அத்துடன், 19 முதல் 25 வயதுடையோருக்கான டேட்டிங் செயலியிலும், 30 முதல் 55 வயதுடையோருக்கான செயலியிலும் அவர் இணைந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவரது வயது 25 என நீதிமன்றம் தரவுகளின் அடிப்படையில் உறுதி செய்துள்ளதை அடுத்து, அவர் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார் என கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US