பிரித்தானியாவுக்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான குழந்தை அகதிகள் மாயம்: அவர்கள் என்ன ஆனார்கள்? அதிரவைக்கும் ஒரு செய்தி

investigation united kingdom
By Balamanuvelan Oct 23, 2021 05:10 AM GMT
Report

பிரித்தானியாவுக்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான குழந்தை அகதிகள் மாயமாகியுள்ளதாக ஒரு பதறவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்த குழந்தை அகதிகள் பல்வேறு காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பலர் காணாமல் போயுள்ளதாக நேற்றிரவு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அவர்கள் என்ன ஆனார்கள்?

இந்த ஆண்டு, ஒன்பது வயது வரையுள்ள பிள்ளைகள் கூட, அப்படி, காப்பகங்களிலிருந்து 744 முறை காணாமல் போயுள்ளார்கள். அவர்களில் குறைந்தது 37 பேர் 13 வயதும் அதற்கு கீழும் உள்ளவர்கள்.

அவர்களில் சிலர் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும், அவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக ஆக்கப்பட்டிருக்கலாம், அல்லது, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த கோடையின்போது, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த Tuan என்ற 15 வயது சிறுவன் ஒருவன், பிரித்தானிய காப்பகம் ஒன்றிலிருந்து காணாமல் போயிருக்கிறான். பிறகு லண்டனில் சம்பந்தம் இல்லாத ஒரு நபருடன் அவன் இருப்பதை சிலர் கவனித்திருக்கிறார்கள். அவன் அடிமையாக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.  

பிரித்தானியாவுக்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான குழந்தை அகதிகள் மாயம்: அவர்கள் என்ன ஆனார்கள்? அதிரவைக்கும் ஒரு செய்தி | Child Refugees Young Nine Going Missing Care

பிரித்தானியாவுக்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான குழந்தை அகதிகள் மாயம்: அவர்கள் என்ன ஆனார்கள்? அதிரவைக்கும் ஒரு செய்தி | Child Refugees Young Nine Going Missing Care

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US