குழந்தைகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்க அனுமதி! அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் பரபரப்பு.. உலக செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது துவிச்சக்கர வண்டியில் டெலாவர் பிராந்தியத்தில் ரெஹோபோத் கடற்கரையிலுள்ள தனது இல்லத்திற்கு அருகிலுள்ள கேப் ஹென்லோபென் பிராந்திய பூங்காவிற்கு அந்நாட்டு நேரப்படி நேற்று சனிக்கிழமை (18.06.2022) சென்றபோது, அவர் அந்த துவிச்சக்கரவண்டியிலிருந்து கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆறுமாதக் கைக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும் பாடசாலை சிறுவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் அடுத்த வாரம் முதல் முறையாக கிடைக்கும். இதற்கான அனுமதியை அமெரிக்க உணவு பாதுகாப்புத் துறை வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் வொஷிங்டன், டி.சி.இல் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்த மேலதிக உலக செய்திகளை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.