ஹமாஸ் பிடியில் 32 குழந்தைகள்: குடும்பத்தினர் கண்ணீர் கோரிக்கை

Israel Israel-Hamas War Gaza
By Balamanuvelan Nov 02, 2023 12:06 PM GMT
Report

அக்டோபர் 7ஆம் திகதி, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர், 200க்கும் அதிகமானோரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளவர்களில் 32 பேர் சிறுபிள்ளைகள் என தெரியவந்துள்ளது.

ஹமாஸ் பிடியில் 32 குழந்தைகள்: குடும்பத்தினர் கண்ணீர் கோரிக்கை | Children Hostages Hamas Parents Release

ஹமாஸ் பிடியில் 32 குழந்தைகள்

ஹமாஸ் பிடியிலிருக்கும் 32 சிறுபிள்ளைகளில், மிகவும் சிறிய குழந்தையின் பெயர் Kfir Bibas. அந்தக் குழந்தை பிறந்து ஒன்பது மாதங்களே ஆகியுள்ள நிலையில், அந்தக் குழந்தை, அதன் சகோதரன் Ariel மற்றும் பிள்ளைகளின் தாயாகிய Shiri (32) ஆகியோரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர்.

ஹமாஸ் பிடியில் 32 குழந்தைகள்: குடும்பத்தினர் கண்ணீர் கோரிக்கை | Children Hostages Hamas Parents Release

Credit: Ian Whittaker

பிள்ளைகளில் அதிக வயதுடைய பிள்ளைகள் ஐந்து பேர். அவர்கள் 17 வயதுடையவர்கள். ஹமாஸ் பிடியில் பிணைக்கைதிகளாக உள்ள பிள்ளைகளின் படங்கள் மற்றும் பெயர்களை The Sun பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் பிடியில் 32 குழந்தைகள்: குடும்பத்தினர் கண்ணீர் கோரிக்கை | Children Hostages Hamas Parents Release

Credit: Ian Whittaker

குடும்பத்தினர் கண்ணீர் கோரிக்கை

இந்நிலையில், காசாவில், பூமிக்கடியில், 311 மைல் நீளமுள்ள சுரங்கங்களுக்குள் பிடித்து வைக்கப்பட்டுள்ள தங்கள் பிள்ளைகளை விடுவிக்குமாறு ஹமாஸிடம் பிள்ளைகளின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹமாஸ் பிடியில் 32 குழந்தைகள்: குடும்பத்தினர் கண்ணீர் கோரிக்கை | Children Hostages Hamas Parents Release

Credit: Ian Whittaker

இன்னொரு பக்கமோ, பிள்ளைகளை யாராவது பிணைக்கைதிகளாக பிடித்துவைப்பார்களா என பல தரப்பிலிருந்தும் கேள்விகள் எழுந்துவருகின்றன.

ஹமாஸ் பிடியில் 32 குழந்தைகள்: குடும்பத்தினர் கண்ணீர் கோரிக்கை | Children Hostages Hamas Parents Release

பெற்றோருக்கு ஆதரவாக கவலை தெரிவித்துள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்கள், பிள்ளைகளை விடுவிக்குமாறு குரல் கொடுத்துவருகின்றன.

ஹமாஸ் பிடியில் 32 குழந்தைகள்: குடும்பத்தினர் கண்ணீர் கோரிக்கை | Children Hostages Hamas Parents Release

Credit: Ian Whittaker

இதற்கிடையில், அமெரிக்க பிணைக்கைதிகள் நிபுணரான Danielle Gilbert என்பவர், குழந்தைகளை பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்வது அபூர்வம் என்றும், அப்படி சிறு குழந்தைகளை ஆபத்தான சூழலில் பிணைக்கைதிகளாக பிடித்து வைப்பது கடத்தியவர்களுக்கே கடினமான வேலையாகிவிடும் என்று கூறியுள்ளார்.

ஹமாஸ் பிடியில் 32 குழந்தைகள்: குடும்பத்தினர் கண்ணீர் கோரிக்கை | Children Hostages Hamas Parents Release

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US