சிறார்களையும் விட்டுவைக்காத ராணுவம்: தடை விதிக்க மனித உரிமை ஆர்வலர்கள் அழைப்பு

Sudan
By Arbin May 09, 2024 07:35 AM GMT
Report

ஒரு வருட காலமாக நீடித்துவரும் சூடான் உள்நாட்டுப் போர் தொடர்பில் பதறவைக்கும் தரவுகள் வெளியாகியுள்ளது.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள்

சூடானின் டார்பூரில் நடந்த இனக்கலவரத்தில் இருந்து தப்பியோட முயன்ற பொதுமக்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டதாக பலர் சாட்சியம் அளித்துள்ளனர்.

சிறார்களையும் விட்டுவைக்காத ராணுவம்: தடை விதிக்க மனித உரிமை ஆர்வலர்கள் அழைப்பு | Children Piled Up New Details Emerge

சிறார்களை வரிசையாக நிறுத்தி RSF என்ற துணை ராணுவத்தினர் இரக்கமின்றி சுட்டுக்கொன்றுள்ளதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். தப்பிக்க முயன்ற சிறுவர்களையே, துணை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளதாக பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த இனவன்முறையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மொத்தம் 221 பேர்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.

அரேபிய வம்சாவளியைச் சேர்ந்த RSF என்ற துணை ராணுவத்தினர் டார்பூரில் அரேபியரல்லாத Masalit இன மக்களை சுமார் ஓராண்டு கால நீடித்த இனக்கலவரத்தினூடே இன அழிப்பு செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

மட்டுமின்றி, பரவலாக போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீதும், குறிப்பாக மேற்கு டார்பூரின் RSF தளபதி உட்பட மூவர் மீதும் போர் குற்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மிக மோசமான சம்பவமாக

2023 ஏப்ரல் மாதம் RSF துணை ராணுவத்தினருக்கும் சூடான் ராணுவத்தினருக்கும் இடையேஎ போர் வெடித்த பின்னர் 8 மில்லியன் மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

சிறார்களையும் விட்டுவைக்காத ராணுவம்: தடை விதிக்க மனித உரிமை ஆர்வலர்கள் அழைப்பு | Children Piled Up New Details Emerge

தற்போது டார்பூரில் உள்ள சூடான் ராணுவம் வசமிருக்கும் கடைசி நகரமான El Fasher பகுதியை RSF துணை ராணுவத்தினர் சுற்றிவளைத்துள்ளனர். இது மிக மோசமான படுகொலைகளுக்கு வழிவகுக்கும் என்றே அரசியல் நிபுணர்கள் அச்சப்படுகின்றனர்.

சூடான் உள்நாட்டுப் போரில் மிக மோசமான சம்பவமாக பார்க்கப்படுவது, ஜூன் மாதம் El Geneina பகுதியில் இருந்து வெளியேற முயன்ற பொதுமக்களின் கிலோமீற்றர் நீண்ட வாகன வரிசையை RSF துணை ராணுவத்தினர் மற்றும் அதன் கூட்டுப்படைகள் தாக்கியதையே குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவத்தின் போதே சிறார்களை திரட்டி வைத்து RSF துணை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US