தங்கம், வெள்ளி விலை திடீர் சரிவு- சீன வங்கிகள் எச்சரிக்கை

China Silver Gold
By Ragavan Feb 02, 2026 03:47 PM GMT
Report

சீனாவின் முக்கிய வணிக வங்கிகள், தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்ட பெரும் சரிவுக்குப் பிறகு முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் விலை சரிவிற்கு பின்னர், ஆசிய சந்தையில் தங்கம் சுமார் 4 சதவீதம் குறைந்தது, வெள்ளி 8 சதவீதம் வரை சரிந்தது.

அமெரிக்காவுடன் அணு ஆயுத பேச்சுவார்த்தை நடத்த ஈரான் ஜனாதிபதி உத்தரவு

அமெரிக்காவுடன் அணு ஆயுத பேச்சுவார்த்தை நடத்த ஈரான் ஜனாதிபதி உத்தரவு

Industrial and Commercial Bank of China (ICBC) தனது அறிவிப்பில், முதலீட்டாளர்கள் அவசரப்படாமல், நிதானமாக முதலீடு செய்ய வேண்டும் என்றும், விலை உயர்வைத் தொடர்ந்து கண்மூடித்தனமாக வாங்கவோ அல்லது விலை சரிவைத் தொடர்ந்து உடனடியாக விற்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Bank of China மற்றும் Agricultural Bank of China உள்ளிட்ட பல வங்கிகள், தங்கம் தொடர்பான வணிகங்களில் மாற்றங்களை அறிவித்து, ஆபத்து மேலாண்மையை வலுப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.

China banks gold price warning, Silver price drop China market news, Gold silver investment risks Asia, Shanghai Gold Exchange margin changes, ICBC gold silver investor advisory, Bank of China, gold Silver volatility, Gold silver market crash February 2026

தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றம், உலகளாவிய பொருளாதார எதிர்பார்ப்புகளில் ஏற்பட்ட மாற்றங்கள், அதிகப்படியான ஊக வணிகம் மற்றும் தொழில்நுட்ப ரீதியான பலவீனமான விலை அமைப்பு ஆகியவற்றால் ஏற்பட்டது என நிபுணர்கள் கூறுகின்றனர். 2026 தொடக்கத்தில் விலைகள் வேகமாக உயர்ந்ததால், சந்தை மிகுந்த அழுத்தத்துக்குள்ளானது.

Shanghai Gold Exchange, வெள்ளி தொடர்பான ஒப்பந்தங்களில் margin rate மற்றும் price limit மாற்றங்களை அறிவித்துள்ளது. இதன் மூலம், சந்தை நிலைத்தன்மையை உறுதி செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தங்கம், வெள்ளி விலை சரிவு: இப்போது வாங்கலாமா?

தங்கம், வெள்ளி விலை சரிவு: இப்போது வாங்கலாமா?

Heraeus Precious Metals நிறுவனம், 2026-இல் தங்கம் 3,750 முதல் 5,000 டொலர் வரை இருக்கும் என கணித்துள்ளது. வெள்ளி விலை, தொழில்துறை சவால்களால் அதிக மாற்றத்துக்குள்ளாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நீண்ட காலத்தில் மீண்டும் உயரக்கூடும், ஆனால் முதலீட்டாளர்கள் ஆபத்தை கவனித்து, நிதானமாக முதலீடு செய்ய வேண்டும் என சீன வங்கிகள் கூறுகின்றன.

இந்தியா-கனடா இடையே 3 பில்லியன் டொலர் யுரேனியம் ஒப்பந்தம்

இந்தியா-கனடா இடையே 3 பில்லியன் டொலர் யுரேனியம் ஒப்பந்தம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

China banks gold price warning, Silver price drop China market news, Gold silver investment risks Asia, Shanghai Gold Exchange margin changes, ICBC gold silver investor advisory, Bank of China, gold Silver volatility, Gold silver market crash February 2026 

10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US