சீனாவின் ரகசிய ராணுவ மையம் - பென்டகனைவிட 10 மடங்கு பரப்பளவு!

China
By Ragavan May 05, 2025 12:02 AM GMT
Report

சீனா பென்டகனைவிட 10 மடங்கு பாரியதாக கருதப்படும் உலகின் மிகப்பெரிய ராணுவ மையம் ஒன்றை கட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘பீஜிங் மிலிட்டரி சிட்டி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ரகசிய ராணுவ தளத்தைக் குறித்து The Financial Times செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் பென்டகன் 583 ஏக்கரில் அமைந்துள்ளதென்றால், சீனாவின் இந்த ராணுவ தளம் அதைவிட 10 மடங்கு பரப்பளவு கொண்டதாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பீஜிங்கின் தென்மேற்கே 20 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள இந்த கட்டமைப்பு, ஒரு போர் கால கட்டளை மையமாகவும் அணுசக்தி பதுங்கு குழியாகவும் பயன்படக்கூடும் என அமெரிக்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

ஆனால் சீன அரசு இதுவரை இந்த திட்டம் குறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவித்தில்லை.

2022-ஆம் ஆண்டில் வீதி வழித்தோற்றமான இடமாக இருந்த இந்த பகுதி, 2023 மற்றும் 2024ல் நிலப்பரப்புகள் வெட்டப்பட்டு பெரும் கட்டுமான பணிகள் நடந்து வருவதை செயற்கை கோல்கள் (satellite images) மூலம் தெரியவந்துள்ளது.

சீனாவின் எச்சரிக்கையை மீறி தென் சீனக் கடலில் பயணித்த பிரித்தானிய போர் கப்பல்

சீனாவின் எச்சரிக்கையை மீறி தென் சீனக் கடலில் பயணித்த பிரித்தானிய போர் கப்பல்

அமெரிக்க உளவுத்துறை முன்னாள் அதிகாரியும், தேசிய புவி புலனாய்வு முகமை முன்னாள் நிபுணரும், இந்த தளத்தை மிகவும் முக்கியமான ராணுவ ஆதாரம் என்றும், இது "வெஸ்டர்ன் ஹில்ஸ்" தளத்தை மாற்றக்கூடிய ஒரு போர் கட்டளை மையமாக உருவாகி வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஜி ஜின்பிங்கின் ஆட்சியின் கீழ், அமெரிக்காவை மிஞ்சி உலகின் முக்கிய ராணுவ சக்தியாக சீனா உருவெடுக்கும் முயற்சியின் ஒரு முக்கிய அடையாளமாக இந்த ரகசிய தளம் பார்க்கப்படுகிறது.

கனேடியர்களுக்கான புதிய Snowbird Visa - சுற்றுலாவை மேம்படுத்த அமெரிக்கா புதிய சட்டம்

கனேடியர்களுக்கான புதிய Snowbird Visa - சுற்றுலாவை மேம்படுத்த அமெரிக்கா புதிய சட்டம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Keywords: China military base, China secret military base Beijing Military City, China Pentagon size base, Chinese secret war bunker, China vs US military, Satellite images China base, Xi Jinping military expansion, World's largest war center, Hidden Chinese military hub, China command center construction

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US