இரண்டு மில்லியன் வீரர்கள்... உக்ரைனில் ரஷ்யர்கள் போன்று சீனாவின் நிலை: நிபுணர்கள் கணிப்பு

Russo-Ukrainian War China Taiwan
By Arbin Aug 07, 2022 02:32 PM GMT
Report

தைவான் மீது படையெடுப்பதற்கு சீனாவுக்கு இரண்டு மில்லியன் வீரர்கள் தேவைப்படுவதாகவும், உக்ரைனில் புடினுக்கு ஏற்பட்ட நிலை போலவே பேரழிவை சந்திக்க நேரிடும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தைவான் மீதான படையெடுப்புக்கான ஒத்திகை என நம்பப்படும் அளவுக்கு பாரிய போர் பயிற்சிகளுக்காக தீவு நாட்டைச் சுற்றி சீனப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க நாடாளுமன்ற சப்பாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்று திரும்பிய பின்னரே இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

தைவானுக்கு அமெரிக்கா பலம் பொருந்திய கூட்டாளியாக இருந்தாலும், தைவானைக் கைப்பற்ற விரும்புவதை ஒப்புக் கொள்வதில் சீனா ஒருபோதும் தயங்கியதில்லை. மட்டுமின்றி, தைவான் ஜலசந்தியைக் கடந்து தீவைக் கைப்பற்றும் மின்னல் போருக்கு சீனா தயாராகியே வருகிறது.

இரண்டு மில்லியன் வீரர்கள்... உக்ரைனில் ரஷ்யர்கள் போன்று சீனாவின் நிலை: நிபுணர்கள் கணிப்பு | China Could Be Failing Russians In Ukraine

@AP

எப்போது வேண்டுமானாலும் போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளதாகவே நிபுணர்கள் தரப்பும் அஞ்சுகின்றனர். கடுமையான கடற்பரப்புகள், மலைப் பிரதேசங்கள், எதற்கும் துணிந்த எதிரணி மற்றும் கொந்தளிப்பான கடல் என உக்ரேனில் ரஷ்யா எதிர்கொள்ளும் அதே மிருகத்தனமான போரை சீனா எதிர்கொள்ளக்கூடும் எனவும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தைவானை எதிர்கொள்ள சுமார் 2 மில்லியன் வீரர்கள் சீனாவுக்கு தேவைப்படுவார்கள் என நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பலம் பொருந்திய ரஷ்யாவை உக்ரைன் நாடு எவ்வாறு எதிர்கொண்டது என்பதை தெளிவாக இரு நாடுகளும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு மில்லியன் வீரர்கள்... உக்ரைனில் ரஷ்யர்கள் போன்று சீனாவின் நிலை: நிபுணர்கள் கணிப்பு | China Could Be Failing Russians In Ukraine

@AP

கடந்த வாரம் தைவானை சீனா மிகவும் தந்திரமாக போர் கப்பல் மற்றும் யுத்த விமானங்களால் சுற்றி வளைத்தது. அதனால் அந்த தீவு நாட்டை சீனாவால் எளிதாக ஊடுருவிட முடியும் என நம்புவது அறியாமையே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் இந்த நடவடிக்கையை தைவான் கடுமையாக விமர்சித்தாலும், இது வாடிக்கையான போர் ஒத்திகை என்றே சீனா கூறி வருகிறது. ரஷ்யாவும் உக்ரைன் மீதான படையெடுப்பை சிறப்பு இராணுவ நடவடிக்கை என்றே கூறிவருகின்றது.

உக்ரைன் போல் அல்லாமல், தைவான் போன்ற ஒரு தீவு நாட்டை உரிய திட்டமிடலுடன் எதிரிகளால் எளிதாக கைப்பற்ற முடியும். ஆனால் தைவானில் 14 கடற்கரை மட்டுமே படைப்பிரிவுகள் தரையிறங்குவதற்கு ஏற்றது.

இரண்டு மில்லியன் வீரர்கள்... உக்ரைனில் ரஷ்யர்கள் போன்று சீனாவின் நிலை: நிபுணர்கள் கணிப்பு | China Could Be Failing Russians In Ukraine

@AP

மட்டுமின்றி, அவ்வாறான தரையிறங்கலுக்கு ஏற்ற மாதம் மார்ச் மாத இறுதியில் இருந்து ஏப்ரல் வரையிலும் செப்டம்பர் இறுதியில் இருந்து அக்டோபர் வரை மட்டுமே சாத்தியம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தற்போது ரஷ்யா தரப்பு உக்ரைனில் முன்னெடுக்கும் போர் தந்திரத்தை சீனா தைவானில் முன்னெடுத்தால் மட்டுமே சாதிக்க முடியும் எனவும், இதே பாணியை கண்டிப்பாக தைவானும் பின்பற்றும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.

நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US