ஆயிரம் மடங்கு அதிகரிப்பு... சீனாவின் அறிப்பால் நடுக்கத்தில் உலக நாடுகள்

China Virus Death
By Arbin Jan 15, 2023 04:52 AM GMT
Report

சீனாவில் கொரோனா தொடர்பான இறப்புகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து, இன்னொரு பெருந்தொற்று நாட்கள் உருவாகிறதா என்ற அச்சம் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாடுகள் அச்சம்

சீனாவில் ஒரே மாதத்தில் 60,000 பேர்கள் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளதாக அங்குள்ள சுகாதாரத்துறை வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையிலேயே உலக நாடுகள் இந்த அச்சத்தை எழுப்பியுள்ளது.

ஆயிரம் மடங்கு அதிகரிப்பு... சீனாவின் அறிப்பால் நடுக்கத்தில் உலக நாடுகள் | China Declares Rise In Cases Fresh Pandemic Fears

@getty

கொரோனா தொடர்பில் கடந்த மூன்றாண்டுகளாக அமுலில் இருந்த கடுமையான விதிகளை சீனா சமீபத்தில் தான் ரத்து செய்தது. பொதுமக்கள் பலர் வீதியில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்ட பின்னர், எந்த முன்னேற்பாடுகளும் இன்றி கட்டுப்பாடுகளை சீனா நீக்கியது.

இந்த நிலையில், கொரோனா தொடர்பான இறப்புகள் இதுவரை 5,272 என கூறி வந்த சீனா, சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ஒரே மாதத்தில் மொத்தம் 60,000 பேர்கள் இறந்துள்ளதாக உறுதி செய்துள்ளது.

இது முன்னர் கூறிவந்த இறப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 1,000 மடங்கு அதிகம் என்றே கூறுகின்றனர். டிசம்பர் 8ம் திகதியில் இருந்து ஜனவரி 12ம் திகதி வரையிலான இறப்பு எண்ணிக்கை 59,958 என சீனா குறிப்பிட்டுள்ளது.

இறந்தவர்களின் எண்ணிக்கை

ஆனால் இந்தப் எண்ணிக்கை என்பது சீனாவில் மருத்துவமனைகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே எனவும், குடியிருப்புகளில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை வெளியானால், பல மடங்காக இருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

ஆயிரம் மடங்கு அதிகரிப்பு... சீனாவின் அறிப்பால் நடுக்கத்தில் உலக நாடுகள் | China Declares Rise In Cases Fresh Pandemic Fears

@getty

இருப்பினும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் இறப்பு எண்ணிக்கை தொடர்பில் சீனா உண்மையான தரவுகளை வெளியிட மறுப்பதாகவே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

மேலும், சனிக்கிழமை அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு வரையில், கடந்த மாதத்தில் ஒரு நாளைக்கு ஐந்து அல்லது அதற்கும் குறைவான இறப்புகள் ஏற்பட்டதாக சீன அதிகாரிகள் கூறி வந்துள்ளனர்.

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US