சீனாவின் அச்சம்., பாகிஸ்தானுக்கு ஹைப்பர்சோனிக் ஏவுகணை வழங்க மறுப்பு

Missile Pakistan China India
By Ragavan Jun 28, 2025 10:50 PM GMT
Report

பாகிஸ்தானுக்கு ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வழங்க அதன் நட்பு நாடான சீனா மறுப்பு தெறிவித்துள்ளது.

இந்தியாவின் அதிவேக ஏவுகணை உற்பத்திக்கு போட்டியாக, பாகிஸ்தான் சீனாவிடம் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் அதன் உற்பத்தி தொழில்நுட்பத்தை (ToT) கோரியிருந்தது. ஆனால் சீனா அதை கடுமையாக மறுத்துவிட்டது.

ரிலையன்ஸ் நிர்வாக இயக்குநராக அனந்த் அம்பானி நியமனம்: ஆண்டு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ரிலையன்ஸ் நிர்வாக இயக்குநராக அனந்த் அம்பானி நியமனம்: ஆண்டு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் (Hypersonic Missiles) என்பது மிகுந்த வேகத்தில் பயணிக்கும் நவீன ஆயுதமாகும்.

இந்தியா தற்போது HSTDV போன்ற ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பங்களை வெற்றிகரமாக சோதித்து வருகிறது. இதனால், பாகிஸ்தான் கவலையடைந்து, சீனாவின் உதவியை நாடியது.

China rejects missile tech to Pakistan, Hypersonic missile India vs Pakistan, China Pakistan defence deal 2025, HSTDV India missile progress, Hypersonic missile ToT denial, Pakistan missile setback, India China missile technology, Strategic weapons export ban China, China Pakistan defence tensions, DRDO hypersonic development

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி

சீனாவின் மறுப்பு காரணங்கள்:

பாகிஸ்தானுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட சீன ஆயுதங்கள் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை என்பதே முதல் காரணம்.

மேலும், பாகிஸ்தான் இந்த தொழில்நுட்பத்தை மேற்கத்திய நாடுகளுடன் பகிரலாம் என்ற பயம் சீனாவுக்கு உள்ளது.

பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு திசையில், சீனா J-10CE போர் விமானம் மற்றும் HQ-9 ஏர்ப்பாதுகாப்பு அமைப்புகளை ஏற்றுமதி செய்யும் போது, அதன் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் தீவிர ரகசியமும், தந்திரப் பாதுகாப்பும் கொண்டதாக இருப்பதால் வெளியே தர முடியாது என கூறுகிறது.

பிரித்தானியா, இத்தாலி, ஜப்பான் கூட்டு முயற்சியில் உருவாகும் புதிய போர் விமானம்

பிரித்தானியா, இத்தாலி, ஜப்பான் கூட்டு முயற்சியில் உருவாகும் புதிய போர் விமானம்

இந்தியா முன்னிலை

இந்தியா ஏற்கனவே ஹைப்பர்சோனிக் சோதனைகளை மேற்கொண்டு, உற்பத்திக்கான திட்டங்களை விரைவுபடுத்தி வருகிறது.

சீனாவின் மறுப்பு பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு ரீதியாக ஒரு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியா, சீனா, பாகிஸ்தான் உறவுகளில் புதிய பரிணாமத்திற்கே வழிவகுக்கும்.

பிரித்தானிய பயணிகளுக்கு பாஸ்போர்ட் எச்சரிக்கை: 10 ஆண்டு கடந்தால் அனுமதி இல்லை

பிரித்தானிய பயணிகளுக்கு பாஸ்போர்ட் எச்சரிக்கை: 10 ஆண்டு கடந்தால் அனுமதி இல்லை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
China rejects missile tech to Pakistan, Hypersonic missile India vs Pakistan, China Pakistan defence deal 2025, HSTDV India missile progress, Hypersonic missile ToT denial, Pakistan missile setback, India China missile technology, Strategic weapons export ban China, China Pakistan defence tensions, DRDO hypersonic development 
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US