நாளும் 25,000 மக்கள் பலி... இறுதியில் உண்மையை ஒப்புக்கொண்ட ஜனாதிபதி

Xi Jinping China Virus Death
By Arbin Jan 03, 2023 05:28 AM GMT
Report

கொரோனா பரவல் தடுப்பு தொடர்பில் கடும்போக்கு நடவடிக்கை மேற்கொண்டதில் தவறு நடந்துள்ளதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இறுதியில் ஒப்புக்கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடுமையான நடவடிக்கைகள்

புத்தாண்டுக்கு முந்தைய நாள் ஆற்றிய உரையில், கடுமையான நடவடிக்கைகள் என்பது பொதுவான விதிகளுடன் செயல்படுத்தப்பட்டது தான் என்றார். ஆனால், மக்கள் தரப்பில் அந்த நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

வீதியில் இறங்கிய பொதுமக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக, டிசம்பர் 7ம் திகதி கொரோனா இல்லாத சமூகம் என்ற கடும்போக்கு நடவடிக்கைகளை ரத்து செய்தார் ஜி ஜின்பிங்.

நாளும் 25,000 மக்கள் பலி... இறுதியில் உண்மையை ஒப்புக்கொண்ட ஜனாதிபதி | China Disastrous President Finally Admits

@ap

ஆனால், கொரோனா தொற்றுடன் வாழப்பழகுங்கள் என்ற அடுத்த நடவடிக்கையானது மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை விண்ணைத் தொட்டது.

தலைநகர் பெய்ஜிங்கில் பாதிப்பு எண்ணிக்கை உச்சம் தொட்டுள்ளது. டிசம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் மட்டும் 248 மில்லியன் மக்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது மொத்த மக்கள் தொகையில் 18% பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதன்மை சுகாதாரத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உண்மையை ஒப்புக்கொண்ட ஜி ஜின்பிங்

மருத்துவமனைகள் ஸ்தம்பித்துள்ளதுடன், தகன இல்லங்களும் சடலங்களால் நிரம்பியது. இருப்பினும், டிசம்பர் மாதத்தில் ஒரே ஒருவர் மட்டுமே இறந்ததாக அரசாங்க அதிகாரிகள் கூறி வந்தனர்.

நாளும் 25,000 மக்கள் பலி... இறுதியில் உண்மையை ஒப்புக்கொண்ட ஜனாதிபதி | China Disastrous President Finally Admits

@ap

இந்த நிலையிலேயே ஜி ஜின்பிங் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளதுடன், நடவடிக்கைகளில் தவறு நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மக்களின் உயிரையும் பொருளாதாரத்தையும் காக்கும் பொருட்டில் இனி நனடவடிக்கைகள் இருக்கும் எனவும், சவால்களை துணிவுடன் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஜனவரியில் மட்டும் நாளுக்கு 25,000 பேர்கள் சிகிச்சை பலனின்றி இறப்பார்கள் எனவும், டிசம்பர் 1ம் திகதி தொடங்கி நாளுக்கு 9,000 பேர்கள் இறந்துள்ளதாகவும் சீனாவின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு முதன்மை நிறுவனம் ஒன்று கணித்துள்ளது.

நாளும் 25,000 மக்கள் பலி... இறுதியில் உண்மையை ஒப்புக்கொண்ட ஜனாதிபதி | China Disastrous President Finally Admits

@ap

மேலும், நனவரி 13ம் திகதியில் இருந்து நாளுக்கு 3.7 மில்லியன் மக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் அந்த நிறுவனம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US