ஒரு நாளுக்கு ரூ.11,000 வாடகை கொடுத்து ஹொட்டலில் வசிக்கும் குடும்பம்.., வசதி இருந்தும் இந்த முடிவு

China
By Sathya Jan 11, 2024 11:10 AM GMT
Report

தினமும் ரூ.11,000 வாடகை கொடுத்து ஹொட்டலில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர் வாழ்நாள் முழுவதும் இங்கேயே இருக்க போவதாக கூறியுள்ளார்.

பொதுவாக எல்லோருக்கும் சொந்தமாக வீடு கட்டி அதில் குடும்பத்துடன் வாழ வேண்டும் என்பது தான் பெரிய கனவாகவே இருக்கும். ஆனால், இங்கு ஒரு குடும்பம் வசதி இருந்தும் ஹொட்டலில் வாடகைக்கு பணம் கொடுத்து வசித்து வருகின்றனர்.

தினசரி வாடகை ரூ.11,000

சீனாவை சேர்ந்த ஒரு குடும்பம், வீடுகட்டி வாழ்வதற்கு நிதி வசதி இருந்தும் ஒரு நாளுக்கு ரூ.11 ஆயிரம் வாடகை கொடுத்து ஓட்டலில் வசித்து வருகிறது. இவர்களது குடும்பத்தில் மொத்தம் 8 பேர் உள்ளனர்.

இவர்கள், நான்யாங் நகரில் உள்ள ஒரு சொகுசு ஹொட்டலில் வாடகைக்கு அறைகள் எடுத்து தங்கி வருகின்றனர். அங்கு ஒரு நாள் மட்டும் ஆயிரம் யுவனாகும். இந்திய மதிப்பில் ரூ.11,000 ஆகும்.

A family living in a hotel paying a rent of Rs.11,000 per day.

ஹொட்டல் வாடகை அதிகமாக இருந்தாலும் இவர்களுக்கு இது பெரிதாக தெரியவில்லை. மேலும், மின்சாரம், தண்ணீர், பார்க்கிங்கிற்கு கூடுதல் கட்டணம் கிடையாது . இதுபற்றிய வீடியோக்களை அவர்களே பகிர்ந்த பிறகு தான் இந்த விடயம் வெளியில் வந்துள்ளது.

லொட்டரியில் ரூ.75 லட்சம் பரிசு விழுந்தவுடனேயே பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த நபர்.., என்ன காரணம்?

லொட்டரியில் ரூ.75 லட்சம் பரிசு விழுந்தவுடனேயே பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த நபர்.., என்ன காரணம்?

229 நாட்கள்

இவர்கள் இந்த ஹொட்டலில் குடியேறி 229 நாட்கள் ஆகிவிட்டது. எங்களது 8 பேர் கொண்ட குடும்பம் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், வாழ்நாள் முழுவதும் இங்கேயே வாழ திட்டமிட்டு உள்ளோம் எனவும் குடும்பத்தை சேர்ந்த மு யூ தெரிவித்து உள்ளார்.

A family living in a hotel paying a rent of Rs.11,000 per day.

மேலும் அவர், தனது குடும்பத்திற்கு 6 சொத்துக்கள் இருப்பதாகவும், நிதி வசதி போதுமானதாக இருப்பதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், இந்த வாழ்க்கை முறை பணத்தை சேமிக்க உதவுகிறது என்றும் கூறியுள்ளார்.

இதனிடையே, நீண்ட காலம் தங்குவதற்கு ஹொட்டல் நிர்வாகம் பல சிறப்பு சலுகைகளை அளித்துள்ளது. தற்போது, இவர்களது வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது.     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US