சீனா தொழிற்சாலை ஒன்றில் கோர சம்பவம்... 20 கடந்த பலி எண்ணிக்கை

China
By Arbin May 05, 2026 05:17 AM GMT
Report

சீனாவில் பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 பேர் மரணமடைந்துள்ளதாகவும் 61 பேர் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

முழுமையான விசாரணை

இந்தச் சம்பவம், ஹுனான் மாகாணத்தின் சாங்ஷா நகரில் திங்கள்கிழமை பிற்பகல் நிகழ்ந்துள்ளது. தகவல் வெளியானதும் சம்பவ இடத்திற்கு சுமார் 500 தீயணைப்பு வீரர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அனுப்பப்பட்டனர்.

சீனா தொழிற்சாலை ஒன்றில் கோர சம்பவம்... 20 கடந்த பலி எண்ணிக்கை | China Fireworks Factory Blast

இந்த நிலையில், ஜனாதிபதி ஜி ஜின்பிங், வெடிப்புச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறும், இன்னும் காணாமல் போயுள்ளவர்களைத் தேடும் பணியில் முழு வீச்சில் ஈடுபடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

வெளியாகியுள்ள காணொளிக் காட்சிகளில் ஹுவாஷெங் பட்டாசு உற்பத்தி மற்றும் காட்சி நிறுவனத்திற்குச் சொந்தமான தொழிற்சாலையின் வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து அடர்த்தியான புகை சூழ்ந்து எழுகிறது.

ஏமன் கடற்பகுதியில் கடத்தப்பட்ட எண்ணெய் கப்பல்

ஏமன் கடற்பகுதியில் கடத்தப்பட்ட எண்ணெய் கப்பல்

வெடிப்பு நிகழ்ந்த பகுதியில் இடிந்து விழுந்த கட்டிடங்களும் சிதைவுகளும் சிதறிக் கிடப்பதும் பதிவாகியுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம்

இதனிடையே, அருகிலுள்ள இரண்டு வெடிமருந்து கிடங்குகளாலும், அங்கிருந்து எழுந்த புகையாலும் ஏற்பட்ட ஆபத்தின் காரணமாக, அண்டைப்பகுதிகளில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டதாக சின்ஹுவா அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவில், சந்திரப் புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்களின்போது பட்டாசுகள் பரவலாகவும், பெரும்பாலும் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றியும் பயன்படுத்தப்படுவதால், பட்டாசு தொடர்பான வெடிப்புச் சம்பவங்கள் ஏற்படுவது அரிதானதல்ல என்றே கூறப்படுகிறது.

சீனா தொழிற்சாலை ஒன்றில் கோர சம்பவம்... 20 கடந்த பலி எண்ணிக்கை | China Fireworks Factory Blast

பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற சந்திரப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, ​​கிழக்குப் பகுதியில் பட்டாசு வெடித்ததில் 12 பேர் மரணமடைந்தனர்.

கடந்த ஜூன் மாதம், ஹுனானில் உள்ள ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட மற்றொரு வெடிவிபத்தில் ஒன்பது பேர் மரணமடைந்தனர்; மேலும் 26 பேர் காயங்களுடன் தப்பினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US