சீனாவின் மழலையர் பள்ளியில் தாக்குதல்: பொலிஸார் தீவிர விசாரணை!

China Crime Death
By Thiru Aug 03, 2022 08:30 AM GMT
Report

சீனாவில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் நடத்தப்பட்ட கத்திகுத்து சம்பவத்தில் மூன்று பேர் வரை கொல்லப்பட்டதுடன் ஆறு பேர் வரை காயமடைந்துள்ளனர்.

சீனாவில் இன்று காலை அன்ஃப் கவுண்டி பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் வரை காயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களின் வயது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், ஜியாங்சியில் உள்ள பொலிசார் Weibo என்ற இணையதளத்தில் செய்தியினை வெளியிட்டனர்.

சீனாவின் மழலையர் பள்ளியில் தாக்குதல்: பொலிஸார் தீவிர விசாரணை! | China Kindergarten Stabbing Atleast Three Dead

அத்துடன் பொலிஸ் அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பான சந்தேகத்திற்குரிய 48 வயதான லியு மெளஹுய் என்ற நபரின் அடையாளங்களை வெளியிட்டுள்ளது.

மேலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட உறுதிப்படுத்தப்படாத காட்சிகளில் தனது கைகளில் சிறிய குழந்தையை காரில் இருந்து ஆம்புலன்ஸுக்கு எடுத்து செல்வதைக் காட்டுகிறது.

சீனாவின் மழலையர் பள்ளியில் தாக்குதல்: பொலிஸார் தீவிர விசாரணை! | China Kindergarten Stabbing Atleast Three Dead

கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய படைகளின் அட்டூழியம்...உக்ரைன் குழந்தைகளுக்கு நேர்ந்த பரிதாபம்!

லியு மெளஹுய் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும், தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.  

சீனாவின் மழலையர் பள்ளியில் தாக்குதல்: பொலிஸார் தீவிர விசாரணை! | China Kindergarten Stabbing Atleast Three Dead

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US