கனடாவின் தொலைத்தொடர்பு அமைப்புகளை தாக்கிய சீன ஹேக்கர்கள்

China
By Ragavan Jun 25, 2025 06:43 PM GMT
Report

கனடாவில் தொலைத்தொடர்பு அமைப்புகளை சீன ஹேக்கர்கள் தாக்கியதாக எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

கனடா மற்றும் அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் கூட்டு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் 12 F-35A போர் விமானங்களை வாங்கும் பிரித்தானியா

அமெரிக்காவின் 12 F-35A போர் விமானங்களை வாங்கும் பிரித்தானியா

அதில், சீன அரச ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் கனடாவின் தொலைத்தொடர்பு துறையை குறிவைத்துள்ளதாக தெரிவித்துள்ளன.

Canadian Centre for Cyber Security மற்றும் FBI இணைந்து வெளியிட்ட அறிக்கையில், Salt Typhoon என்ற ஹேக்கர் குழு கனடாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவன உபகரணங்களில் மூன்று கருவிகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Canada telecom cyberattack 2025, Salt Typhoon Chinese hackers, Canadian Centre for Cyber Security alert, FBI cyber warning Canada, PRC state-sponsored hackers, Canada cybersecurity threat, Chinese cyberattack telecom, Canada-China cyber tensions, Salt Typhoon hacker group, Canadian telecom hacking news

இந்த Salt Typhoon குழு, சீன அரசுடன் நேரடியாக தொடர்புடையது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர்களது செயற்பாடுகள் தொலைத்தொடர்பு துறையை தாண்டி, பல்வேறு முக்கிய கட்டமைப்புகளையும் பாதிப்பதாக அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சைபர் மையம் கூறுகையில், “இந்த தாக்குதல்களுக்கு சீன அரசின் ஆதரவு உறுதி செய்யப்படுகிறது, மேலும் இது தொடர்ந்து அதிகரிக்கக்கூடிய அபாயமாகவும் உள்ளது” என தெரிவித்துள்ளது.

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம்

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம்

இதற்கிடையில், பீஜிங் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது. ஆனால், கடந்த ஜனவரியில் அமெரிக்கா, ஒரு சீன நிறுவனத்துக்கு எதிராக தடையையும், சீன உளவு அமைச்சையும் குற்றம் சாட்டி நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், கனடாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களை இத்தகைய ஹேக்கர்கள் தொடர்ந்து குறிவைக்க வாய்ப்பு அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கனடா கையெழுத்து

ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கனடா கையெழுத்து

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Canada telecom cyberattack 2025, Salt Typhoon Chinese hackers, Canadian Centre for Cyber Security alert, FBI cyber warning Canada, PRC state-sponsored hackers, Canada cybersecurity threat, Chinese cyberattack telecom, Canada-China cyber tensions, Salt Typhoon hacker group, Canadian telecom hacking news 

மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US