எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்?

Donald Trump Elon Musk China
By Thiru May 23, 2026 12:03 AM GMT
Report

எலான் மஸ்கை சிக்க வைக்க சீன இராணுவ மேஜர் பணிப்பெண்ணாக மாறியதாக சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது.

எலான் மஸ்க்கின் சீனப் பயணம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அரசு முறைப் பயணமாக சமீபத்தில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார்.

அப்போது தொழில் துறை சார்பாக உலகின் முதல் பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? | China Military Major Turn Into Maid Behind Musk

அப்போது சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் எலான் மஸ்க் கலந்து கொண்டிருந்தார்.

இந்த விருந்தின்போது எலான் மஸ்க்கின் பின்னால் நின்ற பெண் பணியாளர் தற்போது சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளார்.

எண்ணெய் விநியோக நெருக்கடி: சிகப்பு மண்டலத்திற்கு செல்லும் அபாயம்: IEA எச்சரிக்கை

எண்ணெய் விநியோக நெருக்கடி: சிகப்பு மண்டலத்திற்கு செல்லும் அபாயம்: IEA எச்சரிக்கை

இராணுவ மேஜர் -டூ- பணிப்பெண்

அந்த பெண் சாதாரண ஹோட்டல் பணிப்பெண் இல்லை என்றும், அவர் சீன ராணுவத்தின் பட்டாலியன் கமாண்டர் மேஜர் செங் செங் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

சீன ராணுவத்தின் நடைமுறைகள் மற்றும் செயல்பாட்டை கையேடு எழுதுவதில் தேர்ச்சி பெற்றவரான மேஜர் செங் செங் பணிப்பெண் உடையில் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? | China Military Major Turn Into Maid Behind Musk

மேஜர் செங் செங்கின் பழைய ராணுவ உடைய அணிந்த புகைப்படத்தையும், தற்போதைய விருந்து புகைப்படத்தையும் ஒப்பிட்டு இணையத்தில் சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது.

மேற்கத்திய நாட்டு தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை தங்கள் வலையில் வீழ்த்த சீனா இத்தகைய உளவு உத்திகளை கையாளுவதாக கூறப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவை சேர்ந்த அரசியல்வாதிகளிடம் இருந்து முக்கிய தகவல்களை பெற பாங் பாங் என்ற சீனப் பெண் மூலம் சீனா ஹனிடிராப் செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US