ஏவுகணைகளில் எரிபொருளுக்கு பதிலாக தண்ணீர்- சீன இராணுவத்தில் மிகப்பெரிய ஊழல் அம்பலம்

Xi Jinping China
By Ragavan Feb 03, 2026 03:52 PM GMT
Report

சீனாவில் அணு ஏவுகணை படைகளில் மிகப்பெரிய ஊழல் அம்பலமாகியுள்ளது.

சீனாவில் அணு ஏவுகணை படைகளில் நடந்த பெரும் ஊழல் மற்றும் அலட்சியம் காரணமாக, பல ஏவுகணைகள் எரிபொருளுக்கு பதிலாக தண்ணீரால் நிரப்பப்பட்டிருந்தது என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

வேலையை ராஜினாமா செய்தால் 100,000 பவுண்டு- பிரித்தானிய நிதியமைச்சகத்தின் அதிரடி நடவடிக்கை

வேலையை ராஜினாமா செய்தால் 100,000 பவுண்டு- பிரித்தானிய நிதியமைச்சகத்தின் அதிரடி நடவடிக்கை

இந்த சம்பவம், சீன இராணுவத்தில் சமீபத்தில் நடந்த பெரும் களையெடுப்பு (Purge) நடவடிக்கைகளுக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

சீனாவின் People’s Liberation Army Rocket Force (PLARF)-ல் பல உயர் அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

China military purge, China nuclear missiles scandal, China Rocket Force corruption, China missiles filled with water, Xi Jinping military purge, China nuclear weapons, China military corruption investigation

சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங், இந்த ஊழல் சம்பவங்களை அறிந்ததும், பல உயர் ராணுவ அதிகாரிகளை நீக்கி, புதிய தலைமையை நியமித்துள்ளார்.

குறிப்பாக, ரொக்கெட் படையின் முன்னாள் தளபதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் உயர் அதிகாரியான ஜெனரல் ஜாங் யூக்ஸியா மற்றும் மூத்த தளபதி ஜெனரல் லியு ஜென்லி உட்பட உயர்மட்ட இராணுவத் தலைவர்கள் இதில் அடங்குவர்.

Duty-Free Gold: இந்திய அரசு வெளியிட்ட புதிய விதிமுறை

Duty-Free Gold: இந்திய அரசு வெளியிட்ட புதிய விதிமுறை

இந்த சம்பவம் சீனாவின் அணு ஆயுத நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்புகிறது. உலகளவில் சீனா தனது அணு திறனை விரிவுபடுத்தும் முயற்சியில் இருக்கும் நிலையில், இத்தகைய தவறுகள் அதன் சர்வதேச மதிப்பையும், பாதுகாப்பையும் பாதிக்கும்.  

மேலும், இந்த ஊழல் சம்பவம் சீனாவின் உள்நாட்டு அரசியல் மற்றும் இராணுவ ஒழுங்கு மீதான அதிருப்தியை வெளிப்படுத்துகிறது.

சீன அரசு, எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க கடுமையான கண்காணிப்பு மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

துப்புரவு பணியாளருக்கு தங்கச்சங்கிலி பரிசளித்த ரஜினிகாந்த்

துப்புரவு பணியாளருக்கு தங்கச்சங்கிலி பரிசளித்த ரஜினிகாந்த்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
China military purge, China nuclear missiles scandal, China Rocket Force corruption, China missiles filled with water, Xi Jinping military purge, China nuclear weapons, China military corruption investigation 
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US