வெறும் 3 நிமிடத்தில் செங்குத்தாக விழுந்து நொறுங்கிய விமானம்! 132 பயணிகளும் மரணம்?

death flight china flightcrash
By Raju Mar 22, 2022 06:33 AM GMT
Report

சீனாவில் 132 பயணிகளுடன் சென்ற விமானத்தில் ஒருவரும் உயிருடன் மீட்கப்படவில்லை என்று தெரியவந்துள்ள நிலையில் விபத்து நடந்த இறுதி நிமிடங்கள் குறித்து தெரியவந்துள்ளது.

‘போயிங் 737’ விமானம் குவாங்ஜி ஜுவாங் பகுதியில் திங்கள்கிழமை கீழே விழுந்து நொறுங்கியது. விபத்து நிகழ்வதற்கு முன்பு, 29,100 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம் 2.15 நிமிஷத்தில் 9,075 அடிக்கு கீழே வந்ததாகவும், அடுத்த 20 விநாடிகளில் 3,225 அடி கீழே இறங்கி ரேடாா் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி விமானமானது செங்குத்தாக வெறும் 3 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


எனினும், 18 மணி நேர தேடுதல் பணிகளுக்குப் பிறகும் இதுவரை காயங்களுடன் யாரும் மீட்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. விபத்துக்குளான சீன ஈஸ்டா்ன் ஏா்லைன்ஸ் விமானத்தில் 123 பயணிகள், 9 விமான ஊழியா்கள் என மொத்தம் 132 போ் இருந்தனா்.

விபத்து நடந்த இடத்தில் 23 தீயணைப்பு வண்டிகளில் 117 வீரா்கள் முதலில் அனுப்பப்பட்டதாகவும், பின்னா் பிற பகுதிகளில் இருந்து 538 தீயணைப்பு வீரா்கள் மீட்புப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விமானம் செங்குத்தாக மலைப் பகுதியை நோக்கி விழும் காட்சியும் விடியோவில் பதிவாகியுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தின் பயணிகளில் யாரும் வெளிநாட்டினா் இல்லை என்று சீனா உறுதி செய்துள்ளது.

இந்த விமான விபத்து அதிா்ச்சி அளிப்பதாக கூறியுள்ள சீன அதிபா் ஷி ஜின்பிங், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளாா்.

வெறும் 3 நிமிடத்தில் செங்குத்தாக விழுந்து நொறுங்கிய விமானம்! 132 பயணிகளும் மரணம்? | China Plane Crash All Feared Dead Investigation

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US