காலாவதியான அமெரிக்கா-ரஷ்யா அணு ஆயுத ஒப்பந்தம் - சீனா எச்சரிக்கை

United States of America China Russia
By Ragavan Feb 05, 2026 03:06 PM GMT
Report

அமெரிக்கா- ரஷ்யா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம் முடிவடைந்தது, உலகளாவிய அணு ஒழுங்குக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என சீனா எச்சரித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான “New START” எனும் அணு ஆயுத ஒப்பந்தம் 2026 பிப்ரவரி 4 அன்று அதிகாரப்பூர்வமாக முடிவடைந்தது. இதனால், இரு நாடுகளின் மூலோபாய அணு ஆயுதங்களுக்கான கட்டுப்பாடுகள் இனி அமுலில் இல்லை.

அணு ஆயுதங்கள் குறித்த நிலைப்பாட்டை உறுதி செய்த கனடா

அணு ஆயுதங்கள் குறித்த நிலைப்பாட்டை உறுதி செய்த கனடா

இந்த நிலையில், சீன வெளியுறவு அமைச்சகம் “இந்த ஒப்பந்தம் காலாவதியானது மிகுந்த வருத்தத்திற்குரியது. உலகளாவிய மூலோபாய நிலைத்தன்மையைப் பாதுகாப்பதில் இந்த ஒப்பந்தம் மிக முக்கியமானது” என்று தெரிவித்துள்ளது.

மேலும், சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லின் ஜியான், “ஒப்பந்தம் முடிவடைந்தது, சர்வதேச அணு ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்புக்கும், உலகளாவிய அணு ஒழுங்குக்கும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்” என எச்சரித்துள்ளார்.

China reaction US Russia arms treaty expiry, New START treaty expiration, US Russia nuclear arms pact ends, China calls arms treaty expiration regrettable, Nuclear arms control treaty, US Russia arms control agreement, New START treaty

அவர் மேலும், அமெரிக்கா ரஷ்யாவுடன் மீண்டும் உரையாடலைத் தொடங்க வேண்டும் என்றும், ஒப்பந்தத்திற்குப் பிந்தைய நடவடிக்கைகளை பொறுப்புடன் கையாள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யா, “பாதுகாப்பு பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம். ஆனால் புதிய அச்சுறுத்தல்களுக்கு கடுமையாக எதிர்வினை அளிப்போம்” என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஐ.நா. பொதுச் செயலாளர் இந்த ஒப்பந்தத்தின் முடிவை “உலகிற்கு மிகப்பெரிய ஆபத்தான தருணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சீனா தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி, “நாங்கள் முதல் தாக்குதல் செய்யாத கொள்கையை பின்பற்றுகிறோம். அணு ஆயுதங்களை குறைந்த அளவில் மட்டுமே வைத்திருக்கிறோம். அமெரிக்கா, ரஷ்யா அளவுக்கு எங்கள் ஆயுதங்கள் இல்லை. எனவே, அவர்களது இருதரப்பு ஆயுதக் குறைப்புச் சந்திப்புகளில் சீனா பங்கேற்காது” என தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் முடிவடைந்தது, உலகளாவிய அணு ஆயுத போட்டியை அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்கும் என சர்வதேச சமூகம் கவலை தெரிவித்துள்ளது.

உலகின் ஆழமான தங்கச் சுரங்கம்: 4 கி.மீ. அடியில் பணிபுரியும் தொழிலாளர்கள்

உலகின் ஆழமான தங்கச் சுரங்கம்: 4 கி.மீ. அடியில் பணிபுரியும் தொழிலாளர்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
China reaction US Russia arms treaty expiry, New START treaty expiration, US Russia nuclear arms pact ends, China calls arms treaty expiration regrettable, Nuclear arms control treaty, US Russia arms control agreement, New START treaty 
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US