சீனாவில் வேகமாக பரவும் சுவாச தொற்று... இந்தியாவில் 6 மாகாணங்களுக்கு அவசர எச்சரிக்கை

Tamil nadu Gujarat China Rajasthan
By Arbin Nov 29, 2023 07:19 AM GMT
Report

சீனாவில் குழந்தைகளிடையே சுவாச நோய் பாதிப்பு வேகமாக அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவில் குறைந்தது 6 மாகாணங்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

6 மாகாணங்களுக்கு அவசர எச்சரிக்கை

குறித்த 6 மாகாணங்களில் சுவாச பிரச்சனைகள் குறித்து புகார் அளிக்கும் நோயாளிகளை அனுமதிக்கும் பொருட்டு தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய மருத்துவமனைகள் மற்றும் சுகாதார பணியாளர்களை இந்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

சீனாவில் வேகமாக பரவும் சுவாச தொற்று... இந்தியாவில் 6 மாகாணங்களுக்கு அவசர எச்சரிக்கை | China Respiratory Infections 6 States On Alert @reuters

முதற்கட்டமாக ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத், உத்தரகாண்ட், ஹரியானா மற்றும் தமிழ்நாடு ஆகிய 6 மாகாணங்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பருவகால காய்ச்சல் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கர்நாடக சுகாதாரத் துறையும் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், இருமல் அல்லது தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை மூடுதல், அடிக்கடி கைகளை கழுவுதல், முகத்தைத் தொடுவதைத் தவிர்த்தல் மற்றும் நெரிசலான இடங்களில் முகமூடிகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றவும் கர்நாடக சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

சீனாவில் வேகமாக பரவும் சுவாச தொற்று... இந்தியாவில் 6 மாகாணங்களுக்கு அவசர எச்சரிக்கை | China Respiratory Infections 6 States On Alert @reuters

இந்த நிலையில், டஹ்ற்போதைய சூழல் பயப்படும்படி இல்லை எனவும், ஆனால் சுகாதாரத் துறை கண்காணிப்பில் உள்ளதாகவும் ராஜஸ்தான் அரசாங்கம் பதிலளித்துள்ளது. அத்துடன் குழந்தைகள் பிரிவு மற்றும் பொது மருத்துவப் பிரிவுகளில் போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது.

சுவாச நோய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

குஜராத், உத்தரகாண்ட், ஹரியானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாகாணங்களும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை சிறார் நிமோனியா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சீனாவில் வேகமாக பரவும் சுவாச தொற்று... இந்தியாவில் 6 மாகாணங்களுக்கு அவசர எச்சரிக்கை | China Respiratory Infections 6 States On Alert @reuters

வட சீனாவில், குறிப்பாக குழந்தைகளிடையே சுவாச நோய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவிய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கவலையைத் தூண்டியுள்ளது.

தற்போது அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகள் ஏற்கனவே அறியப்பட்ட வைரஸ்களின் கலவையாகும் என்றும் கடந்த டிசம்பரில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் நாட்டின் முதல் முழு குளிர் காலத்துடன் இது தொடர்புடையது என்றும் சீன சுகாதார அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

சீனாவில் வேகமாக பரவும் சுவாச தொற்று... இந்தியாவில் 6 மாகாணங்களுக்கு அவசர எச்சரிக்கை | China Respiratory Infections 6 States On Alert @reuters

இருப்பினும் சீனாவின் தற்போதைய நிலையை உலக சுகாதாரத்துறை கண்காணித்து வருவதாகவே தகவல் வெளியிட்டுள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US