சீனா இரகசியமாக உருவாக்கிவந்த ஸ்டெல்த் போர் விமானம்., J-36 புகைப்படம் கசிவு

China Aircraft
By Ragavan Jun 08, 2025 02:28 PM GMT
Report

சீனாவின் இரகசியமாக உருவாக்கிவந்த ஆறாம் தலைமுறை J-36 ஸ்டெல்த் போர் விமானத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

சீனாவின் Chengdu Aircraft Corporation (CAC) உருவாக்கியுள்ள புதிய தலைமுறை ஸ்டெல்த் யுத்தவிமானமான J-36-ன் (JH-XX) புதிய புகைப்படங்கள் சீன சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு

இது பீஜிங்கின் அனுமதியுடனேயே வெளியாகியதாக பல்வேறு பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.

புதிய புகைப்படங்களில் ஒன்று, விமானத்தில் இரட்டை இருக்கை அமைப்பை உறுதிப்படுத்துகிறது. 

J-36 stealth fighter, Chinese stealth jet photos, Chengdu J-36 cockpit, Two-seat stealth aircraft, JH-XX fighter bomber, PLAAF next-gen jets, China military aviation, J-36 vs J-20 comparison, Strategic bomber China, Chinese stealth aircraft news

இப்போது வரை, இந்த அம்சங்கள் தோராயமான காட்சி மதிப்பீடுகளின் அடிப்படையில் மட்டுமே ஊகிக்கப்படுகிறது.

மற்றொரு படம், உள் ஆயுதக் களஞ்சிய கதவுகள் திறந்திருக்கும் நிலையில், ஒரு கூரையின் கீழ் நிறுத்தப்பட்டுள்ள J-36-ஐ காட்டுகிறது.

பிரித்தானியாவை நேரடியாக எச்சரிக்கும் அமெரிக்கா - லண்டனில் சூப்பர் தூதரகத்தை கட்டும் சீனா

பிரித்தானியாவை நேரடியாக எச்சரிக்கும் அமெரிக்கா - லண்டனில் சூப்பர் தூதரகத்தை கட்டும் சீனா

J-36 stealth fighter, Chinese stealth jet photos, Chengdu J-36 cockpit, Two-seat stealth aircraft, JH-XX fighter bomber, PLAAF next-gen jets, China military aviation, J-36 vs J-20 comparison, Strategic bomber China, Chinese stealth aircraft news

விமானத்தின் மைய என்ஜினுக்கான மேல் காற்று நுழையக்கூடிய பகுதி, இரண்டு இருக்கைகளுக்கும் முன்னால் பாரிய Head-Up Display-களை (HUDs) கொண்ட cockpit தெளிவாக தெரிகின்றன.

சீன இராணுவத்தில் J-36 விமானத்தின் துல்லியமான பங்கு இன்னும் அதிகாரபூர்வமாக தெரியவில்லை. சிலர் இது ஒரு அதிக வேகம் மற்றும் திறன் கொண்ட போர்விமானம் என கருதுகின்றனர். சிலர் இதனை deep-penetration strategic bomber-ஆக பயன்படக்கூடும் என நம்புகின்றனர்.

மூன்று என்ஜின்கள், பாரிய கட்டமைப்பு மற்றும் Su-34, F-111 போன்ற விமானங்களை ஒத்த வடிவமைப்பு ஆகியவை இது ஒரு ஆழமான தாக்குதல் திறன் கொண்ட வலுவான பிளாட்ஃபாரமாக இருக்கலாம் என்பதைக் குறிக்கின்றன.

இந்த விமானம் இன்னும் சோதனை கட்டத்திலேயே இருக்கலாம், ஆனால் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க இது போதுமானதாக இருக்கிறது.

J-36 சீனாவின் மிகுந்த இரகசியமான மற்றும் கவனிக்கத்தக்க பாதுகாப்பு திட்டமாக உருவெடுக்கிறது.

[ZB5EJU8 ]

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

J-36 stealth fighter, Chinese stealth jet photos, Chengdu J-36 cockpit, Two-seat stealth aircraft, JH-XX fighter bomber, PLAAF next-gen jets, China military aviation, J-36 vs J-20 comparison, Strategic bomber China, Chinese stealth aircraft news 

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US