புலம்பெயர்வோருக்காக ஒன்லைனில் சிறுபடகுகள் விற்பனை: விற்கும் நாடு?

United Kingdom China Asylum Seekers
By Balamanuvelan Aug 18, 2025 04:52 AM GMT
Report

 பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகள் ஒன்லைனில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.

விற்கும் நாடு?

ஆட்கடத்தல்காரர்களுக்காக அந்த படகுகளை விற்கும் நாடு சீனா என்றும் பிரித்தானிய ஊடகமான தி சன் தெரிவித்துள்ளது. 

asylum seekers boat

சீனாவிலுள்ள Shandong மற்றும் Zhejiang ­மாகாணங்களில் இந்த சிறுபடகுகள் தயாரிக்கப்படும் நிலையில், இணையத்தில், அந்த படகுகளை மேற்கு ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்வதே தங்கள் இலக்கு என படகு தயாரிப்பு நிறுவனங்கள் இணையத்தில் விளம்பரமும் செய்கின்றன. 

கிழக்கு லண்டனில் கொலை செய்யப்பட்ட 20 வயது இளம்பெண்: மூவரை கைது செய்த பொலிஸார்

கிழக்கு லண்டனில் கொலை செய்யப்பட்ட 20 வயது இளம்பெண்: மூவரை கைது செய்த பொலிஸார்

350 பவுண்டுகளுக்கு விற்கப்படும் 8 மீற்றர் நீளமுடைய அந்த ரப்பர் படகில் 30 பேர் பயணிக்கலாம் என்றும் அந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. 

புலம்பெயர்வோருக்காக ஒன்லைனில் சிறுபடகுகள் விற்பனை: விற்கும் நாடு? | China Sells Boat In Online For Asylum Seekers

ஆனால், அத்தகைய ஒரு படகில் இரண்டு மடங்கு புலம்பெயர்ந்தோர் நெருக்கியடித்துக்கொண்டு ஆபத்தான வகையில் பயணம் செய்கிறார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் இத்தகைய படகுகள் குறித்து ஒன்லைனில் விளம்பரம் செய்த Weihai Yamar Outdoors Product Co என்னும் சீன நிறுவனம் மீது பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தடைகள் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்  


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US