அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி.. சீனாவால் ஏற்பட்ட பதற்றம்!

United States of America China Taiwan
By Sivaraj May 31, 2022 10:03 AM GMT
Report

சீனா 30 போர் விமானங்களை தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் அனுப்பியுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தைவானை தனக்கு சொந்தமானது என கூறி வரும் சீனா, அந்நாட்டை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தைவானுக்கும்-அமெரிக்காவுக்கும் முறையான வர்த்தக உறவு இல்லை என்றாலும், சர்வதேச ஆதரவாளராகவும், ஆயுதங்களை வழங்குபவராகவும் இருந்து வருகிறது.

இதன் காரணமாக தைவான் மீது படையெடுக்க கூடாது என அமெரிக்க சமீபத்தில் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில், அமெரிக்கா 30 போர் விமானங்களை தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்கு அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், சீனாவின் 30 ராணுவ விமானங்கள் எங்கள் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தின் தென்மேற்கு பகுதிக்குள் நுழைந்துள்ளன. அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு போர் விமானங்கள். அதற்கு பதிலடியாக எங்கள் சொந்த விமானப் படையையும், வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பையும் நிலைநிறுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி.. சீனாவால் ஏற்பட்ட பதற்றம்! | China Sends 30 Planes Into Taiwan Zone

Photo Credit: AFP

முன்னதாக, அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவுகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தைவான் தெரிவித்த நிலையில், இந்த மிகப்பெரிய ஊடுருவலை சீனா செய்துள்ளது.

இதற்கு முன் இந்த மாதத்தின் தொடக்கத்தில் 18 போர் விமானங்களை தைவானின் வான் எல்லைக்கு அனுப்பி சீனா பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி இந்த ஊடுருவலை நடத்தியுள்ளது.

AFP செய்தி நிறுவனத்தின் தரவுத்தளத்தின்படி, கடந்த ஆண்டு சீன போர் விமானங்கள் தைவானின் பாதுகாப்பு எல்லைக்குள் 969 ஊடுருவல்களை செய்ததாகவும், இந்த ஆண்டு அதில் பாதியாக 465 முறை ஊடுருவல்களை நடத்தியுள்ளதாகவும் பதிவு செய்துள்ளது. சீனாவின் இந்த செயல்பாடுகளால் தைவானின் விமானப்படை மீது அழுத்தம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.   

அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி.. சீனாவால் ஏற்பட்ட பதற்றம்! | China Sends 30 Planes Into Taiwan Zone

Photo Credit: Reuters

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US