நீருக்கு அடியில் வெடிகுண்டு சோதனை செய்த சீனா! கடுமையான புயலால் 6 இலட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு.. உலக செய்திகள்
China
world
Afghanistan
By Kishanthini
முதன்முறையாக நீருக்கடியில் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து சீனா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி அமெரிக்காவில் வீசிய கடுமையான புயல் காற்றினால் அங்கு 6 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள எஞ்சிய தமது நாட்டு பிரஜைகளை எதிர்வரும் இரண்டு வாரங்களில் மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்து தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US