மக்கள் தொகை குறைவுக்கு சீனாவின் புதிய தீர்வு- ரோபோட்டுகள்

China
By Ragavan Feb 14, 2026 06:12 PM GMT
Report

சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவது உலகளவில் கவலைக்குரியதாக உள்ளது.

பிறப்பு விகிதம் வரலாற்றிலேயே மிகக் குறைந்த நிலையில் உள்ளது. இதனால், எதிர்காலத்தில் சீனாவின் பெரிய தொழிலாளர் படை குறைந்து, ஓய்வூதியம் பெறும் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

தவளை விஷத்தால் கொல்லப்பட்ட நவால்னி- ரஷ்யாவிற்கு எதிராக 5 ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டு

தவளை விஷத்தால் கொல்லப்பட்ட நவால்னி- ரஷ்யாவிற்கு எதிராக 5 ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டு

இதனை சமாளிக்க, சீன அரசு, திருமணத்தை எளிதாக்கும் விதிகள், குழந்தை பெற்றோருக்கு பண உதவிகள், வரி சலுகைகள் போன்ற பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால் இவை மக்கள் தொகை குறைவைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதற்கான மாற்று தீர்வாக, சீனா தற்போது ரோபோட்டுகள் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

China population decline 2026, China birth rate historic low, Robots replace workers in China, Xi Jinping automation policy, China industrial robots growth, Dark factories China automation, Humanoid robots in China China labor shortage solution, China economic future robots

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், கடந்த சில ஆண்டுகளாக உற்பத்தித் துறையை மேம்படுத்தும் நோக்கில் தானியக்க முறைகளை ஊக்குவித்து வருகிறார்.

சீனாவின் தொழிற்சாலைகளில் ஏற்கனவே 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழில்துறை ரோபோட்டுகள் நிறுவப்பட்டுள்ளன. இதனால், மக்கள் தொகை குறைவால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க முடிகிறது.

'Dark factories' எனப்படும் முழுமையாக தானியக்கப்படுத்தப்பட்ட தொழிற்சாலைகள், மனிதர்களின் பங்களிப்பு இல்லாமல் இயங்குகின்றன.

சீன எல்லைக்கு அருகில் புதிய விமானப்படை ரன்வேவை அமைத்த இந்தியா

சீன எல்லைக்கு அருகில் புதிய விமானப்படை ரன்வேவை அமைத்த இந்தியா

சீனாவின் இந்த ரோபோட் புரட்சி, உலகளாவிய போட்டியில் அவர்களுக்கு முன்னிலை அளிக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக, மனித வடிவ ரோபோட்டுகள் (Humanoids) வளர்ச்சியடைந்தால், உற்பத்தி துறையில் சீனாவின் ஆதிக்கம் மேலும் வலுப்படும்.

மக்கள் தொகை குறைவால் சமூக மற்றும் பொருளாதார சவால்கள் அதிகரித்தாலும், ரோபோட்டுகள் மூலம் சீனா தனது தொழில்துறை வலிமையை நிலைநிறுத்த முயற்சி செய்கிறது. இது, உலக பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மாற்றமாகக் கருதப்படுகிறது.

இரண்டு நாடுகளின் Visa-Free அனுமதியை இழந்த இந்தியா

இரண்டு நாடுகளின் Visa-Free அனுமதியை இழந்த இந்தியா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

China population decline, China birth rate historic low, Robots replace workers in China

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US