ஸ்டார்லிங்கை விட 5 மடங்கு வேகம்., அதிர்ச்சி கொடுத்த சீனாவின் 2 வாட் லேசர்

China Satellites
By Ragavan Jun 23, 2025 12:17 AM GMT
Report

செயற்கைக்கோள் தொடர்புத் துறையில் சீனாவின் புதிய சாதனை உலகை அதிரவைத்துள்ளது.

36,000 கி.மீ உயரத்தில் இயங்கும் சீன செயற்கைக்கோள், சாதாரண இரவு விளக்கு அளவிற்கு மட்டுமே சக்தி வாய்ந்த 2 வாட் லேசரை பயன்படுத்தி 1Gbps வேகத்தில் தகவல்களை அனுப்பி, SpaceX Starlink-ஐ விட 5 மடங்கு வேகத்தில் செயல்பட்டு புதிய வரலாறு படைத்துள்ளது.

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy

பேக்கிங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வு ஜியான் ( Professor Wu Jian) மற்றும் சீன அறிவியல் அகாடமியின் லியூ சாவோ (Liu Chao) தலைமையிலான குழு, AO-MDR synergy எனப்படும் தொழில்நுட்பத்தை உருவாக்கி, வான்வெளியில் ஏற்பட்ட தடைகளைக் கடந்து தகவல்களை தெளிவாக அனுப்ப முடிவு செய்துள்ளது.

இந்த தொழில்நுட்பம், Adaptive Optics (AO) மற்றும் Mode Diversity Reception (MDR) ஆகிய இரண்டும் ஒன்றிணைந்தது. இது ஒளிக்கதிரில் ஏற்படும் தடைகளை சரிசெய்து, நுழையும் ஒளிக்கதிர்களை பாதுகாப்பதற்கும் உதவுகிறது.

China laser satellite Starlink, 2W laser data transmission China, AO MDR laser communication, China space technology 2025, Starlink vs Chinese satellite speed, Chinese satellite 36,000 km laser, Laser satellite outperforms Starlink, China laser breakthrough space, Peking University laser satellite, Satellite communication future China

இந்த நவீன முயற்சி, எதிர்காலத்தில் தடையில்லாத, அதிவேக இணையத் தொடர்பு, மேம்பட்ட ஸ்பேஸ் மிஷன்கள், உயர்தர ஸ்ட்ரீமிங், மற்றும் சூழ்நிலை பாதிக்காத டேட்டா டிரான்ஸ்மிஷன் போன்றவை சாத்தியமாகும் என்பதைக் காட்டுகிறது.

இது சீனாவின் விண்வெளித் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முக்கிய மீல்கொண்டு என்றும், உலகளாவிய தகவல் பரிமாற்றத்தின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய புரட்சி என்றும் கணிக்கப்படுகிறது.

60 ஆண்டுகளாக செயலிழந்த செயற்கைக்கோளில் இருந்து வந்த ரேடியோ அலை

60 ஆண்டுகளாக செயலிழந்த செயற்கைக்கோளில் இருந்து வந்த ரேடியோ அலை

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
China laser satellite Starlink, 2W laser data transmission China, AO MDR laser communication, China space technology 2025, Starlink vs Chinese satellite speed, Chinese satellite 36,000 km laser, Laser satellite outperforms Starlink, China laser breakthrough space, Peking University laser satellite, Satellite communication future China 
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US