கொரோனா உருவானது தொடர்பான உண்மைகளை மறைக்க சீனாவும் உலக சுகாதார அமைப்பும் செய்துகொண்ட இரகசிய ஒப்பந்தம்: வெளியான அதிரவைக்கும் தகவல்

Covid China Joe Biden Coronavirus
By Balamanuvelan Aug 16, 2021 07:36 AM GMT
Report

உலக நாடுகள் பல கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் ஆய்வகத்திலிருந்துதான் வெளியேறியிருக்கவேண்டும் என சந்தேகப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், சீனா அந்தக் கூற்றை தொடர்ந்து மறுத்துவருகிறது.

உண்மையை அறிவதற்காக உலக சுகாதார அமைப்பின் சார்பில் சீனாவுக்கு அனுப்பப்பட்டவர்களும், தெளிவான உண்மையைக் கூறாமல் ஏதேதோ கூறிவந்தார்கள்.

என்றாலும், புதிதாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் மட்டும் சீனா மீது கண்வைக்கும்படி தனது உளவுத்துறைக்கு கட்டளையிட்டார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் வுஹானில் உருவானதை மறைப்பதற்காக, உலக சுகாதார அமைப்பின் அலுவலர்கள் சீனாவுடன் திரை மறைவு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டிருக்கலாம் என அதிர்ச்சியடையவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

முதலில், கொரோனா வைரஸ் சீன ஆய்வகம் ஒன்றிலிருந்து பரவியிருக்க வாய்ப்பேயில்லை என்று கூறியது உலக சுகாதார அமைப்பு. இப்போது, அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதைத் தொடர்ந்து, வுஹான் ஆய்வகத்தில் மனிதத் தவறுகள் நடந்திருக்கலாம் என்ற ரீதியில் பேசத்தொடங்கியிருக்கிறார்கள் நிபுணர்கள்.

கொரோனா உருவானது தொடர்பான உண்மைகளை மறைக்க சீனாவும் உலக சுகாதார அமைப்பும் செய்துகொண்ட இரகசிய ஒப்பந்தம்: வெளியான அதிரவைக்கும் தகவல் | Chinas Secret Deal Hide Origins Covid

சீனாவுக்கும் உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ராஸ் அதானத்துக்கும் உள்ள நெருக்கமான உறவின் காரணமாகவே உலக சுகாதார அமைப்பினால் கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்திலிருந்து பரவியது என்ற குற்றச்சாட்டை வலுவாக முன்வைக்க முடியவில்லை என The Sunday Times பத்திரிகை மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

கொரோனா பரவல் துவங்குவதற்கு இரண்டு மாதம் முன்பு சீனா சென்ற டெட்ராஸ் அதானம், சீன அதிபர் Xi Jinpingஐ சந்தித்துள்ளார். சீனாவுடன் நீண்ட கால நட்பு வைத்துள்ளவரான டெட்ராஸ் அதானம் முன்னாள் எத்தியோப்பிய வெளியுறவு அமைச்சராவார். உலக சுகாதார அமைப்பின் தலைவர் என்ற தனது பதவியை பயன்படுத்தி அவர் சீனாவுக்கு சாதகமானவர்களை பதவியிலமர்த்தியதாக கூறப்படுகிறது.

கொரோனா உருவானது தொடர்பான உண்மைகளை மறைக்க சீனாவும் உலக சுகாதார அமைப்பும் செய்துகொண்ட இரகசிய ஒப்பந்தம்: வெளியான அதிரவைக்கும் தகவல் | Chinas Secret Deal Hide Origins Covid

குறிப்பாக ஜிம்பாபே நாட்டின் சர்வாதிகாரியான Robert Mugabe என்பவரை நல்லெண்ண தூதுவராக நியமித்துள்ளார் டெட்ராஸ் அதானம்.

ஜிம்பாபேக்கு சீனா நிதி உதவி செய்ய, சீனாவின் அராஜக செயல்களுக்கு ஜிம்பாபே வக்காலத்து வாங்க, இப்படி ஒரு பக்கம் ஒரு அரசியல் செய்துகொண்டிருக்கும் சீனாவுக்கு டெட்ராஸ் அதானத்தின் ஆதரவு உள்ளது.

ஆக, சீனாவின் மீது உலக சுகாதார அமைப்பு கொரோனா உருவானது தொடர்பில் குற்றச்சாட்டுகளை வலுவாக முன்வைக்க இயலாத வகையில் சீனா அதன் மீது தன் தாக்கத்தை செலுத்தியுள்ளது. எனவே, உலக சுகாதார அமைப்பின் இந்த தோல்வியே கொரோனா பரவலை தடுக்க இயலாததற்கு காரணம் என அதன் மீது கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.  

கொரோனா உருவானது தொடர்பான உண்மைகளை மறைக்க சீனாவும் உலக சுகாதார அமைப்பும் செய்துகொண்ட இரகசிய ஒப்பந்தம்: வெளியான அதிரவைக்கும் தகவல் | Chinas Secret Deal Hide Origins Covid

மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US