அமெரிக்கா மீது சீனா உயிரியல் யுத்தம் - ஆபத்தான கிருமிகளுடன் ஊடுருவிய ஆராய்ச்சியாளர்கள்

United States of America China Virus
By Karthikraja Jun 04, 2025 07:55 AM GMT
Report

ஆபத்தான உயிரியல் கிருமிகளை அமெரிக்காவிற்குள் கொண்டு செல்ல முயன்ற ஆராய்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆபத்தான உயிரியல் கிருமிகள்

சீனாவை சேர்ந்த 33 வயதான Yunqing Jian என்ற பெண், அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பட்டம் மேற்கொண்டு வருகிறார். 

Yunqing Jian china girl in us

இந்நிலையில், Yunqing Jian மற்றும் அவரது காதலருமான Zunyong Liu, அமெரிக்காவின் டெட்ராய்ட் விமான நிலையம் வழியாக ஆபத்தான உயிரியல் கிருமியுடன் ஊடுருவ முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஃபியூசேரியம் கிராமினியரம்(Fusarium graminearum) என அழைக்கப்படும் இந்த கிருமியானது, கோதுமை, பார்லி, சோளம் மற்றும் அரிசி போன்ற பயிர்களுக்கு ஹெட் பிளைட்(head blight) என்ற நோயை ஏற்படுத்த உள்ளது. 

Fusarium graminearum

பயிர்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால், கடுமையான மகசூல் இழப்பு ஏற்படும். மேலும், இந்த பாதிக்கபட்ட பயிர்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் தானியங்கள் மற்றும் தீவனங்களை உண்ணும் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கும் கடுமையான உடல்நல பாதிப்பு ஏற்படும்.

இந்த கொடிய கிருமிகள் ஆண்டுதோறும், உலகளவில் பில்லியன் கணக்கான டொலர் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது.

பின்னணியில் சீனா

இதன் பின்னணியில் சீனா உள்ளதாக FBI இயக்குநர் காஷ் படேல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

kash patel fbi accuse china

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஜியான் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்ததாகவும், சீனாவில் இந்த நோய்க்கிருமி தொடர்பான பணிகளுக்காக சீன அரசாங்கத்திடம் இருந்து நிதி பெற்றதாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜியானின் காதலர் லியு, சீன பல்கலைக்கழகத்தில் இந்த கிருமிகள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். முதலில் இதை மறுத்த லியு, பின்னர் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் வைத்து இதனை ஆய்வு செய்வதற்காக, அமெரிக்காவிற்கு கடத்தியதை ஒப்புக்கொண்டார்.

இருவர் மீதும் சதி, அமெரிக்காவிற்குள் பொருட்களை கடத்துதல், பொய்யான தகவல்களை அளித்தல் மற்றும் விசா மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அமெரிக்கர்களின் உயிர்களையும், நமது பொருளாதாரத்தையும் கடுமையான ஆபத்தில் ஆழ்த்த, அமெரிக்க நிறுவனங்களில் ஊடுருவி நமது உணவு விநியோகத்தை குறிவைக்க, செயல்பாட்டாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை அனுப்ப சீன கம்யூனிஸ்ட் கட்சி, 24 மணி நேரமும் உழைத்து வருகிறது என்பதை நினைவூட்டுகிறது, இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்" என தெரிவித்துள்ளார். 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
அகாலமரணம்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US