2 நாளில் 2 லட்சம் கோடியை இழந்த பணக்காரர்! கோடீஸ்வரர்களுக்கு அதிரடி செக் வைத்த சீனா: என்ன செய்தது தெரியுமா?

சீன அதிபர் கொண்டு வந்த புதிய விதிமுறைகளால், அந்நாட்டில் இருக்கும் கோடீஸ்வரர்கள் பெரிய இழப்பை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் அதிபரான ஜி ஜின் பிங் சமீபகாலமாக பல்வேறு புதிய விதிகளை அங்கு அமுல்படுத்தி வருகிறார். அதில் குறிப்பாக, சீன ஆண்கள் சிலர் தென்கொரியா பிடிஎஸ் ஸ்டைல் பாப் பாடல்களை, நடனங்களை ஆடுவதால் அது தொடர்பான நடன நிகழ்ச்சிக்கு தடை விதித்தார். அதைத் தொடர்ந்து, ஆண்கள் பெண்கள் போல லிப் ஸ்டிக் எல்லாம் போடுவதாக குற்றம் சாட்டி அதற்கும் தடையும் விதித்தார்.

மேலும், குழந்தைகள் கேம் ஆடும் நேரத்தை வாரத்திற்கு மூன்று மணி நேரம் என்று குறைத்துள்ளார். இப்படி தொடர்ந்து பல விதிமுறைகளை அவர் அமுல்படுத்தி வருகிறார்.

 

அப்படி அமுல்படுத்தப்பட்ட முக்கியமான விதிதான் சமமான பொருளாதாரம் அல்லது பொதுவான வளம் தொடர்பான சட்டம். இந்த சட்டத்தின்படி பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கு அதிக வரி வசூலிப்பது. மக்களுக்கான அடிப்படை ஊதியத்தை உயர்த்துவது.

பணக்காரர்களுக்கு விதிக்கப்பட்ட சலுகைகளை மொத்தமாக தடை செய்வது. அரசின் நலத்திட்டங்களில் பணக்காரர்களை முதலீடு செய்ய வைப்பது என்ற பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதாவது பணக்காரராக்களிடம் இருக்கும் பணத்தை பிடுங்கி அரசு செலவுக்கு பயன்படுத்துவது மற்றும் மக்களுக்கு கொடுப்பது தான் இந்த திட்டத்தின் பிளான். இந்த நடவடிக்கையால் சீனாவின் மொத்த பங்கு சந்தையும் புதிய சரிவை சந்தித்துள்ளது.


சீனாவின் பெரிய நிறுவனங்கள் பல லட்சம் கோடிகளை பங்கு சந்தையிலும், சந்தைக்குவெளியிலும் இழந்து வருகிறது. பொதுவான வளம் தொடர்பான சட்டம் காரணமாக 500 நிறுவனங்கள் இதுவரை அங்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்புகளை சந்தித்து இருக்கிறது.

சீனாவை சேர்ந்த கோலின் ஹயான் என்ற கோடீஸ்வரர் அங்கு 2 லட்சம் கோடி ரூபாய் வரை கடந்த இரண்டு நாட்களில் இழப்பை சந்தித்துள்ளார். இவரின் நிறுவனம் பங்கு சந்தையிலும், பங்கு சந்தைக்கு வெளியிலும் குறிப்பிட்ட இழப்பை சந்தித்துள்ளது.

அவர் பின்டியோடியோ என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை நடத்தி வருகிறார். அங்கு பொதுவான வளம் தொடர்பான சட்டம் மூலம் ஆன்லைன் வர்த்தகம் பெரிய அடி வாங்கி உள்ளது. பொருட்களின் விலை குறைந்துள்ளது.

இதன் காரணமாக அலி பாபா உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே கோலின் ஹயானுக்கு சொந்த பின்டியோடியோ நிறுவனமும் 2 லட்சம் கோடி ரூபாய் கடந்த இரண்டு நாட்களில் இழந்துள்ளது.

இந்த நிறுவனம்தான் ஜி ஜின்பிங் விதியால் சீனாவில் அதிக அளவு இழப்பை சந்தித்த நிறுவனம் என்று அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போன்று 500 நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன.


அதில் இந்த நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. இன்னொரு நிறுவனமான ஹாய் கா யான் என்ற கோடீஸ்வரருக்கு சொந்தமான எவர்கிராண்டே குரூப் என்ற நிறுவனம் 1.17 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது.

இதனால் இந்த நிறுவனங்களின் அமெரிக்க கிளைகளின் பங்குகளும், மற்ற நாடுகளில் உள்ள பங்குகளும் சரிவை சந்தித்துள்ளது.

அலிபாபா நிறுவனம் மொத்தமாக 33 சதவிகித இழப்பையும், டென்சென்ட் நிறுவனம் 20 சதவிகிதம் இழப்பையும் சந்தித்துள்ளது. இந்த புதிய சட்டம் மூலம், சீனாவின் டாப் 10 கோடீஸ்வரர்கள் எல்லோரும் இழப்பை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்

மரண அறிவித்தல்

திரு நாகரட்ணம் அருட்சோதி

ஊர்காவற்துறை, மானிப்பாய்

22 Oct, 2021

மரண அறிவித்தல்

திரு கேசவன் சத்தியகுமாரன்

யாழ்ப்பாணம், Crowley, United Kingdom, Birmingham, United Kingdom

19 Oct, 2021

மரண அறிவித்தல்

திரு இராசையா கதிர்காமராஜா

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021

மரண அறிவித்தல்

திரு கார்த்திகேசு பாக்கியலிங்கம்

நுணாவில் மேற்கு, மட்டுவில் தெற்கு, கொழும்பு

22 Oct, 2021

நன்றி நவிலல்

நன்றி நவிலல்

திரு ஐயாத்துரை கணேசமூர்த்தி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

22 Sep, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பர்வதம் இளையதம்பி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

03 Nov, 2020

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் றெமிஜியஸ் நிர்மலன் செபஸ்டியன் புள்ளே

கொழும்பு, நியூ யோர்க், United States

21 Oct, 2020

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னையா செல்வரத்தினம்

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் புஸ்பராணி மகாராஜா

ஏழாலை சூராவத்தை, London, United Kingdom

23 Oct, 2016

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நல்லதம்பி சொர்ணம்மா

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

03 Nov, 2020

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திருமதி இராசதங்கம் தியாகராசா

பண்டத்தரிப்பு, சேமமடு, Burlington, Canada

22 Oct, 2021

மரண அறிவித்தல்

திருமதி நமசிவாயம் அன்னபூரணம்

இளவாலை பெரியவிளான், பரிஸ், France, Landquart, Switzerland, கந்தர்மடம்

22 Oct, 2021

மரண அறிவித்தல்

திரு வேலுப்பிள்ளை சுப்பிரமணியம்

கொல்லன்கலட்டி, வட்டுக்கோட்டை, London, United Kingdom

21 Oct, 2021

நன்றி நவிலல்

திருமதி விமலாதேவி சடாச்சரம்

நாவற்குழி, கொக்குவில் மேற்கு

23 Sep, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மரண அறிவித்தல்

திரு வெள்ளைச்சாமி லோகநாதன்

யாழ்ப்பாணம், Markham, Canada, தும்பளை

21 Oct, 2021

மரண அறிவித்தல்

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

திருமதி சோமசுந்தரம் கலாதேவி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France

25 Sep, 2021

நன்றி நவிலல்

மரண அறிவித்தல்

திருமதி சற்குணதேவி சிவராசா

கோண்டாவில் மேற்கு, Frankfurt Am Main, Germany, Oberhausen, Germany

19 Oct, 2021

3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஐயம்பிள்ளை சாந்தலிங்கம்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு

26 Oct, 2018

மரண அறிவித்தல்

திருமதி செல்லம்மா செல்வநாயகம்

ஆவரங்கால், யாழ்ப்பாணம், Markham, Canada

20 Oct, 2021

மரண அறிவித்தல்

திரு செல்வரெத்தினம் செல்வகுமார்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பரிஸ், France

21 Oct, 2021

மரண அறிவித்தல்

திரு கதிரவேலு பொன்னுச்சாமி

மட்டுவில், முழங்காவில்

21 Oct, 2021

மரண அறிவித்தல்

திருமதி துரைராஜா பராசக்தி

வேலணை வடக்கு, Brampton, Canada

20 Oct, 2021

மரண அறிவித்தல்

திரு கந்தையா சுந்தரலிங்கம்

Penang, Malaysia, வெள்ளவத்தை

21 Oct, 2021

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

அமரர் சின்னம்மா பரராஜசிங்கம்

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, சூரிச், Switzerland

10 Sep, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நாகலிங்கம் செல்வராசா

தும்பளை, Beverwijk, Netherlands, Oakville, Canada

02 Nov, 2020

33ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நடராசா சசிவண்ணன்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம்

21 Oct, 1988

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுப்பையா தனபாலசிங்கம்

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020

மரண அறிவித்தல்

திரு கனகரட்னம் லோகேஸ்வரன்

அளவெட்டி, உடுவில், Oslo, Norway

20 Oct, 2021

மரண அறிவித்தல்

திருமதி பெடா மரியதாசன்

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021

10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவகுமார் துரைச்சாமி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜேர்மனி, Germany

21 Oct, 2011

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலுப்பிள்ளை மயிலேறும்பெருமாள்

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016

மரண அறிவித்தல்

திரு மாப்பாணசிங்கம் இராஜதுரை

வட்டுக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Oct, 2021

மரண அறிவித்தல்

திரு சின்னத்தம்பி அன்னலிங்கம்

கோப்பாய், Hayes, United Kingdom

17 Oct, 2021

மரண அறிவித்தல்

திருமதி மரியம்மா சூசைப்பிள்ளை

இளவாலை, நாரந்தனை, Randers, Denmark

18 Oct, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திருமதி சாந்தினி றொமேல்

பாஷையூர், Mitry-Mory, France

17 Oct, 2021
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US