மணப்பெண்களை விலைக்கு வாங்க வேண்டாம்: மரண தண்டனை..எச்சரிக்கை விடுத்த நாடு

China
By Sivaraj Jul 18, 2026 03:42 PM GMT
Report

சர்வதேச திருமண மோசடிகள் அதிகரித்துள்ளதால் சீன குடிமக்களுக்கு தூதரக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டவிரோதமாக திருமணத் தரகு சேவை

சீனாவில் மணப்பெண்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், ஆண்கள் பலரும் சட்டவிரோதமாக திருமணத் தரகு சேவைகளை பயன்படுத்துவது தெரிய வந்தது. 

china embassy warns dont buy brides 

ஏழாயிரத்தை நெருங்கும் சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று: தவிர்க்கவேண்டிய உணவுகள் எவை?

ஏழாயிரத்தை நெருங்கும் சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று: தவிர்க்கவேண்டிய உணவுகள் எவை?

குறிப்பாக, வங்காளதேசத்தில் இருந்து முகவர்கள் மூலம் பெண்களை சீனர்கள் தேடி வந்தனர். பெண்களை விலைக்கும் வாங்கும் செயல்களும் அரங்கேறியுள்ளன.

சீனாவில் நிலவும் கடுமையான பாலின விகிதாச்சார ஏற்றத்தாழ்வு காரணமாகவே இத்தகைய சட்டவிரோத சந்தை பெருமளவில் வளர்ந்துள்ளது; 2020ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அந்நாட்டில் திருமண வயதில் உள்ள பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை சுமார் 1.75 கோடி அதிகமாக உள்ளது.

சீன அரசு கவலை

இந்த நிலையில்தான், சர்வதேச திருமண தரகு சந்தை சீனாவில் சட்டவிரோதமானதாக அறிவித்து சீன அரசு கவலையை வெளிப்படுத்தி வருகிறது.

மேலும், மணப்பெண்களைத் தேட சட்டவிரோதத் திருமணத் தரகு சேவைகளைப் பயன்படுத்துவது குறித்து சீன தூதரகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

தரகர்கள் அல்லது முகமைகளைப் பயன்படுத்தி மனைவியைத் தேடி, வங்காளதேச நாட்டிற்கு செல்லும் எவரும், மனிதக் கடத்தல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படலாம் என்று சமூக ஊடகப் பதிவு ஒன்றில் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

வங்காளதேச சட்டத்தின்படி, மனிதக் கடத்தல் குற்றத்தில் தண்டனை பெற்றால் குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், குறைந்தது 5,00,000 டாக்காவிற்கு குறையாத அபராதமும் விதிக்கப்படும்.

மேலும், இந்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

சீனக் குடிமக்கள் சம்பந்தப்பட்ட எல்லை தாண்டிய திருமண மோசடிகள் அதிகரித்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.  

china embassy warns dont buy brides

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
அகாலமரணம்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US