பூமியை நோக்கி வரும் செயலிழந்த ராக்கெட்: பாதிப்பை ஏற்படுத்துமா? சீன அதிகாரிகள் விளக்கம்

China Earth Long March 5B Rocket Rocket Fall
By Ragavan May 08, 2021 07:49 AM GMT
Report

கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் சீன ராக்கெட், வழியிலேயே எரிந்துவிடும் சாத்தியம் இருப்பதால், பூமியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை என சீன வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

விண்வெளி குறித்த ஆய்வுகளுக்காக, தங்களுக்கேன சொந்தமான விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. பூமிக்கு மேலே 370 கி.மீ., உயரத்தில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுவருகிறது.

இந்த புதிய விண்வெளி நிலையத்திற்கான முதல் கலத்தை 'Long March 5B' என்ற ராக்கெட் வாயிலாக, கடந்த மாதம் 29-ஆம் திகதி சீனா விண்ணில் ஏவியது. இந்த கலத்தின் எடை 22 டன் ஆகும்.

பூமியை நோக்கி வரும் செயலிழந்த ராக்கெட்: பாதிப்பை ஏற்படுத்துமா? சீன அதிகாரிகள் விளக்கம் | Chinese Rocket Tumble Back To Earth Uncontrolled

சீன விண்வெளி நிலைய கட்டுமான கலத்தை நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிலை நிறுத்தி விட்டு, மீண்டும் பூமிக்கு திரும்புவதற்கான வேலைகளில் 'லாங் மார்ச் 5பி' ராக்கெட் ஈடுபட்டது.

அப்போது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டை ராக்கெட் இழந்தது. எந்த நேரமும் அந்த ராக்கெட், பூமியில் விழும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது.

பூமியை நோக்கி வரும் செயலிழந்த ராக்கெட்: பாதிப்பை ஏற்படுத்துமா? சீன அதிகாரிகள் விளக்கம் | Chinese Rocket Tumble Back To Earth Uncontrolled

 18 டன் எடைகொண்ட ராக்கெட்டின் பிரதான பாகம் தற்போது பூமியை நோக்கி விழத் தொடங்கியுள்ளது. முழு தகவல் கிடைக்காததால், பூமியின் எந்தப் பகுதியில் அந்த ராக்கெட் விழும் என்பதை கணிக்க முடியாமல் விஞ்ஞானிகள் தவித்து வருகின்றனர்.

இந்த ராக்கெட் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு (2300 GMT) பூமியில் விழும் என அமெரிக்கா கணித்துள்ளது. எங்கு விழும் என்பது தெரியாததால் இந்த ராக்கெட்டின் பாகங்கள் பூமியில் எவ்வளவு சேதாரத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்படவில்லை.

பூமியை நோக்கி வரும் செயலிழந்த ராக்கெட்: பாதிப்பை ஏற்படுத்துமா? சீன அதிகாரிகள் விளக்கம் | Chinese Rocket Tumble Back To Earth Uncontrolled

இது குறித்து, சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் (Wang Wenbin) கூறியதாவது;

கட்டுப்பாட்டை இழந்துள்ள ராக்கெட், பூமியின் புவி வட்ட பாதைக்குள் நுழையும்போது, அதன் பெரும்பாலான பகுதி தானாகவே எரித்து விடும். எனவே, பூமியில் இந்த ரொக்கெட் பெரும் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை.

இது பூமியின் எந்த பகுதியில் விழும் என்பது குறித்து, சரியான நேரத்தில் தகவல் வெளியிடப்படும். பெரும்பாலும், சர்வதேச கடல்பகுதியில் இந்த ராக்கெட் விழுவதற்கான வாயப்புகள் அதிகம் இருப்பதாக, நிபுணர்கள் கருதுவதாக தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US