பெண் ஊழியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய மேலாளர்: இளம்பெண் ஆடிய ருத்ரதாண்டவம்

china women message harassed
By Balamanuvelan Apr 17, 2021 07:12 AM GMT
Report

தொடர்ந்து மூன்று முறை தனக்கு தன்னுடைய மேலாளரிடமிருந்து ஆபாச குறுஞ்செய்திகள் வந்ததால், பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த இளம்பெண் ஒருவர், அவரை துவம்சம் செய்துவிட்டார்.

சீனாவிலுள்ள அரசு அலுவலகம் ஒன்றில் பணியாற்றிவருபவர் Zhou என்ற இளம்பெண். அவரது மேலாளரான Wang என்பவர், பெண்களிடம் தொடர்ந்து வம்புசெய்துகொண்டே இருந்திருக்கிறார்.

ஒருநாள் அவர் Zhouக்கு தொடர்ந்து மூன்று முறை ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்ப, பொறுமையிழந்த Zhou, தரையை சுத்தம் செய்யும் மாப் ஸ்டிக் ஒன்றுடன் மேலாளரின் அறைக்குள் நுழைந்து, அவரை அடித்துத் துவைத்துவிட்டார்.


அவரை பல முறை அடித்ததுடன், அவரது முகத்தில் தண்ணீரை வீசியடித்து, அவரது கணினியைப் பிடித்துத் தள்ளி, அந்த அறையையே ஒரு வழி செய்துவிட்டார் Zhou. அவ்வளவு அடியும் வாங்கிய Wang, தான் வீடியோவில் பதிவு செய்யப்படுவதாலோ என்னவோ, எவ்வளவு நேரம்தான் வலிக்காதது மாதிரியே நடிப்பது என்ற தோரணையில் அமர்ந்திருக்கிறார்.

Wangஐ அடித்துத் துவைத்தது போதாதென்று, Zhou பொலிசாரிடமும் புகார் தெரிவிக்க, அவர் தனது மேலாளர் பதவியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், அவர் சார்ந்த கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார் Wang. சுமார் 14 நிமிடங்கள், Zhou ருத்ரதாண்டவம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

பெண் ஊழியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய மேலாளர்: இளம்பெண் ஆடிய ருத்ரதாண்டவம் | Chinese Worker Hits Boss Mop Allegedly Harassed

பெண் ஊழியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய மேலாளர்: இளம்பெண் ஆடிய ருத்ரதாண்டவம் | Chinese Worker Hits Boss Mop Allegedly Harassed



மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US