மாறும் விதி... கடுமையாகவிருக்கும் EES திட்டம்: அதிகரிக்கவிருக்கும் குழப்பங்கள்

European Union
By Balamanuvelan Aug 06, 2026 11:33 AM GMT
Report

EES திட்டம் கடுமையாக்கப்பட உள்ளதால் எல்லைகளில் குழப்பங்கள் மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் EES திட்டம் கடுமையாக்கப்பட உள்ளதால், எல்லைகளில் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலைமை, மேலும் மோசமடைய உள்ளது.

Entry/Exit System (EES)

ஏப்ரல் மாதம் அறிமுகமான ஐரோப்பிய ஒன்றியத்தின் Entry/Exit System (EES) திட்டத்தின்படி, ஷெங்கன் பகுதிக்கும், ஷெங்கன் பகுதியிலிருந்தும் குறுகிய கால பயணத்துக்காக பயணிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத மக்கள், எல்லையில் தானியங்கி இயந்திரம் ஒன்றில் தங்கள் கைரேகை, புகைப்படம் (biometric data) போன்றவற்றை பதிவு செய்யவேண்டும். 

மாறும் விதி... கடுமையாகவிருக்கும் EES திட்டம்: அதிகரிக்கவிருக்கும் குழப்பங்கள் | Choas At Airports Due To Tighten Ees Checks

இப்படி ஏராளமானோரின் கைரேகை, புகைப்படம் போன்றவற்றை பதிவு செய்யவேண்டியுள்ளதால் அதற்கு அதிக நேரம் பிடிக்கிறது.

இதனால், பயணிகள் எல்லைகளில் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டியுள்ளது. கால தாமதத்தால் தங்கள் விமானத்தை தவறவிடுபவர்களும் இருக்கிறார்கள். 

20,000 இலவச விமான டிக்கெட்களை வழங்கும் இண்டிகோ

20,000 இலவச விமான டிக்கெட்களை வழங்கும் இண்டிகோ

கடுமையாகவிருக்கும் EES திட்டம் விடயம் என்னவென்றால், எல்லைகளில் கூட்டம் அதிகரிக்கும்போது, வரிசைகள் மிக நீளமாகும்போது, சில நாடுகள் தற்காலிகமாக EES திட்டத்தை இடைநிறுத்துகின்றன.

ஆனால், அடுத்த மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி முதல், EES திட்ட விதிகள் கடுமையாக்கப்பட உள்ளன.

அதாவது, இனி எல்லைகளில் கூட்டம் எவ்வளவு அதிகமானாலும், மக்கள் எவ்வளவு நீண்ட வரிசைகளில் காத்திருந்தாலும், EES திட்டம் இடைநிறுத்தப்படாது என ஐரோப்பிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சியாகிய Frontex என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆக, எல்லைகளிலும், விமான நிலையங்களிலும், மீண்டும் மக்கள் மிக நீண்ட நேரம், நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலை உருவாகப்போகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US