இன்னும் நான்கு ஆண்டுகள் தான் உயிருடன்... பிரித்தானிய பிரபலமொருவரின் பேச்சால் நடுக்கம்

Cancer
By Arbin Oct 20, 2024 03:30 AM GMT
Report

ஆறு முறை ஒலிம்பிக் சைக்கிள் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற Chris Hoy, தமக்கு இனி 4 ஆண்டுகள் மட்டுமே எஞ்சியிருப்பதாக தெரிவித்துள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர்கள் உறுதி

புற்றுநோயின் நான்காவது கட்டத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள Chris Hoy, செப்டம்பர் மாதம் முன்னெடுத்த பரிசோதனையில் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் நான்கு ஆண்டுகள் தான் உயிருடன்... பிரித்தானிய பிரபலமொருவரின் பேச்சால் நடுக்கம் | Chris Hoy Has Two To Four Years Left

ஆனால் இரண்டு நாட்களுக்கு பின்னர் மீண்டும் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில், புற்றுநோயின் நான்காம் கட்டத்தில் இருப்பது தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதத்தில் புற்றுநோய் சிகிச்சை எடுத்துக் கொள்வதாக கிறிஸ் ஹோய் வெளிப்படையாக அறிவித்திருந்தார்.

11 முறை உலக சேம்பியன் பட்டம் வென்ற கிறிஸ் ஹோய், நாளேடு ஒன்றில் தமது நிலை குறித்து தெரிவிக்கையில், இயற்கைக்கு மாறானதாக உணர்ந்தாலும், இதுவே இயல்பு என்றார்.

இஸ்ரேல் - காஸா போரை நிறுத்துவது கடினம்... ஜோ பைடன் கைவிரிப்பு

இஸ்ரேல் - காஸா போரை நிறுத்துவது கடினம்... ஜோ பைடன் கைவிரிப்பு

பிறக்கும் ஒவ்வொருவரும் ஒரு நாள் இறந்தாக வேண்டும், இது அதன் ஒரு பகுதி மட்டுமே என்றார். இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான 48 வயது கிறிஸ் ஹோய் தெரிவிக்கையில், கீமோ சிகிச்சையால் புற்றுநோய் குணமாகும் என்பதில் உத்தரவாதம் இல்லை, ஆனால் நம்பிக்கை அளிக்கும் வகையில் பலன் கிடைத்தது என்றார்.

புரோஸ்டேட் புற்றுநோய்

கிறிஸ் ஹோய் தற்போது உட்கொள்ளும் மருந்தானது 2011ல் முதலில் சோதனை முயற்சியாக உட்கொண்ட நோயாளிகளில் கால் சதவிகிதம் பேர்கள் இன்னமும் உயிருடன் உள்ளனர்.

இன்னும் நான்கு ஆண்டுகள் தான் உயிருடன்... பிரித்தானிய பிரபலமொருவரின் பேச்சால் நடுக்கம் | Chris Hoy Has Two To Four Years Left

ஹோயின் தாத்தா மற்றும் தந்தை இருவருக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் இருந்தது. தற்போது அதே புற்றுநோயுடன் கிறிஸ் ஹோயும் போராடி வருகிறார். மேலும், அவரது மனைவி சாராவும் (உடலில் உள்ள) திசுவின் ஒரு பகுதி இறுகிப் போதல் என்ற பாதிப்புக்கு கடந்த ஆண்டு இலக்காகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களை அழிக்கவே முடியாது... ஹமாஸ் படைகளின் மூத்த நிர்வாகி சூளுரை

எங்களை அழிக்கவே முடியாது... ஹமாஸ் படைகளின் மூத்த நிர்வாகி சூளுரை


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US