உலகில் தூய்மையான குடிநீரை கொண்டுள்ள நாடுகள் - இந்தியாவின் இடம் என்ன?

India Finland Water
By Karthikraja Apr 07, 2026 07:16 AM GMT
Report

உலகில் தூய்மையான குடிநீர் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 144வது இடத்தில் உள்ளது.

தூய்மையான குடிநீர்

மனிதர்கள் மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்து உயிரனங்களுக்கும் நீர் இன்றியமையாத தேவையாக உள்ளது.

உலகம் முழுவதும் நீரின் தரத்தை பாதுகாக்க, அந்தந்த நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

உலகில் தூய்மையான குடிநீரை கொண்டுள்ள நாடுகள் - இந்தியாவின் இடம் என்ன? | Cleanest Drinking Water Country List India At 144

இயற்கை நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது, நவீன சுத்திகரிப்பு முறைகளைப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு’ (EPI) என்பது தூய்மையான குடிநீர்தரத்தை உலகளவில் மதிப்பிட முக்கியமான ஒன்றாகும். 

உலகின் மிகவும் சுத்தமான நாடு: வெளிப்பட்டுள்ள இரகசியம்

உலகின் மிகவும் சுத்தமான நாடு: வெளிப்பட்டுள்ள இரகசியம்

இதன்படி, Heath Metrics And Evaluation என்ற நிறுவனம் உலகளவில் தூய்மையான நீரை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

144வது இடத்தில் இந்தியா

இதில், 100 மதிப்பெண்களுடன் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. 

உலகில் தூய்மையான குடிநீரை கொண்டுள்ள நாடுகள் - இந்தியாவின் இடம் என்ன? | Cleanest Drinking Water Country List India At 144

இதே போல் 100 மதிப்பெண்களுடன் ஜெர்மனி 2வது இடத்திலும், கிரீஸ் 3வது இடத்திலும், அயர்லாந்து 4வது இடத்திலும், இத்தாலி 5வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 6வது இடத்திலும், பிரித்தானியா 7வது இடத்திலும், அமெரிக்கா 8வது இடத்திலும் உள்ளது.

99.9 மதிப்பெண்களுடன் நார்வே 9 வது இடத்திலும், 99.8 மதிப்பெண்களுடன் லக்சம்பர்க் 10 வது இடத்திலும் உள்ளது.

இதில், இந்தியா 25.5 மதிப்பெண்களுடன் 144வது இடத்தில் உள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US