தலைமை விமானியாகும் கனவு... நேபாள விமான விபத்தில் பலியான பெண் விமானியின் துயர பின்னணி

Plane Crash Nepal Death
By Arbin Jan 16, 2023 04:56 PM GMT
Report

நேபாளத்தில் 72 பேர்களை பலிகொண்ட விமான விபத்தில் பலியான துணை விமானியின் துயர பின்னணி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிறைவேறாத கனவு

எட்டி ஏர்லைன்ஸ் விமானத்தின் துணை விமானியாக செயல்பட்டவர் அஞ்சு கதீவாடா என்பவர். ஞாயிறன்று அந்த விமானம் பத்திரமாக தரையிறங்கினால், அவருக்கு தலைமை விமானி என்ற உரிமம் வழங்கப்பட இருந்தது.

தலைமை விமானியாகும் கனவு... நேபாள விமான விபத்தில் பலியான பெண் விமானியின் துயர பின்னணி | Co Pilot Anju Was Get Pilot Licence After Landing

@AP

மேலும், அஞ்சு துணை விமானியாக செயல்படும் கடைசி பயணம் அது எனவும் கூறப்படுகிறது. ஞாயிறு பயணத்தை முடித்துக் கொண்டால் அஞ்சு இனி தலைமை விமானியாக செயல்படலாம்.

பொதுவாக தலைமை விமானியாக உரிமம் பெறுவதற்கு ஒருவர் குறைந்தபட்சம் 100 மணி நேரங்கள் விமானம் இயக்கியிருக்க வேண்டும். துணை விமானியாக ஏற்கனவே நேபாளத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் அஞ்சு வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளார்.

தலைமை விமானியாகும் கனவு... நேபாள விமான விபத்தில் பலியான பெண் விமானியின் துயர பின்னணி | Co Pilot Anju Was Get Pilot Licence After Landing

Credit: East2West

விமானியான கணவரும்...

இந்த முறை வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு, அஞ்சு தலைமை விமானி உரிமத்தைப் பெறவிருந்தார். ஆனால் அவரது கனவு நிறைவேற சில நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில், விமானம் கோர விபத்தில் சிக்கியது.

அஞ்சுவுக்கு நேர்ந்த துயரம் போலவே அவரது கணவருக்கும் இதுபோன்ற ஒரு நெருக்கடி ஏற்பட்டிருந்தது. துணை விமானியான அவர் 2006ல் விமான விபத்து ஒன்றில் சிக்கி கொல்லப்பட்டார்.

தலைமை விமானியாகும் கனவு... நேபாள விமான விபத்தில் பலியான பெண் விமானியின் துயர பின்னணி | Co Pilot Anju Was Get Pilot Licence After Landing

@EPA

அவரும் எட்டி விமான சேவை நிறுவனத்திலேயே பணியாற்றியுள்ளார். விபத்தில் சிக்கிய அந்த விமானத்தில் 6 பயணிகளும் இரு விமானிகள் உட்பட நான்கு ஊழியர்களும் பலியாகினர். அதில் ஒருவர் அஞ்சுவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US