420 மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு... பிரித்தானியாவிற்கு வெளிநாடொன்றின் நீதிமன்றம் உத்தரவு

London Nigeria
By Arbin Feb 08, 2026 03:26 AM GMT
Report

சுட்டுக் கொல்லப்பட்ட 21 சுரங்கத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 420 மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு வழங்குமாறு பிரித்தானிய அரசாங்கத்திற்கு நைஜீரிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு

சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு காலனித்துவ அதிகாரிகளால் நடத்தப்பட்ட இந்தப் படுகொலைக்கு நைஜீரிய நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

420 மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு... பிரித்தானியாவிற்கு வெளிநாடொன்றின் நீதிமன்றம் உத்தரவு | Coal Miners Shot Dead

1949 ஆம் ஆண்டு நவம்பர் 18 அன்று, தென்கிழக்கு மாகாணமான எனுகுவில் உள்ள இவா பள்ளத்தாக்கில் உள்ள சுரங்கத்தில், வேலை நிலைமைகள் மற்றும் வழங்கப்படாத சம்பளங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.

நைஜீரிய சுதந்திரத்திற்கான கோரிக்கைகளைத் தூண்டிய அந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மேலும் ஐம்பத்தொரு பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு நைஜீரிய மனித உரிமை ஆர்வலர் மாசி கிரெக் ஓனோ என்பவரால் எனுகுவில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

மோசமான பெண் ஒருவருடன் அருவருப்பான செயலில் பிரித்தானியப் பிரதமர் ஒருவர்: சூடுபிடிக்கும் எப்ஸ்டீன் விவகாரம்

மோசமான பெண் ஒருவருடன் அருவருப்பான செயலில் பிரித்தானியப் பிரதமர் ஒருவர்: சூடுபிடிக்கும் எப்ஸ்டீன் விவகாரம்

வியாழக்கிழமை வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பில், நீதிபதி அந்தோனி ஒனோவோ, பாதிக்கப்பட்டவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பிரித்தானிய அரசாங்கம் 20 மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் வாதாடிய சட்டத்தரணி யெமி அகின்சே-ஜார்ஜ் டெஹ்ரிவிக்கையில், தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன், அபுஜாவில் உள்ள நைஜீரியாவின் அட்டர்னி ஜெனரல் மற்றும் வெளிவிவகார அமைச்சகத்திடம் லண்டனுக்குத் தெரிவித்து, தீர்ப்பை அமுல்படுத்துவதற்கான முறையான நடவடிக்கைகளைத் தொடங்குமாறு கோருவோம் என்றார்.

ஸ்வீடன் அழகியுடன்... அனில் அம்பானிக்கு பாரிஸ் நகரில் விருந்து தயார் செய்த எப்ஸ்டீன்

ஸ்வீடன் அழகியுடன்... அனில் அம்பானிக்கு பாரிஸ் நகரில் விருந்து தயார் செய்த எப்ஸ்டீன்

மௌ மௌ கிளர்ச்சி

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் முறையான அறிவிப்பு அனுப்பப்பட்டபோதிலும், பிரித்தானிய அதிகாரிகள் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளவோ ​​அல்லது பதிலளிக்கவோ மறுத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தின் போது நடந்த ஒரு உத்தியோகப்பூர்வ விசாரணையின் போது, ​​தங்களுக்கு ஆபத்து நேரிடும் என்ற அச்சத்தின் காரணமாகவே துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறி காவல்துறை அந்தச் செயலை நியாயப்படுத்தியது.

420 மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு... பிரித்தானியாவிற்கு வெளிநாடொன்றின் நீதிமன்றம் உத்தரவு | Coal Miners Shot Dead

கொல்லப்பட்டவர்கள் தற்போது அந்தப் பகுதியில் தியாகிகளாகப் போற்றப்படுகிறார்கள். 1950-களில் மௌ மௌ கிளர்ச்சியின் போது சித்திரவதை மற்றும் தவறான நடத்தையால் பாதிக்கப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட கென்யர்களுக்கு இழப்பீடு வழங்க இங்கிலாந்து நிர்வாகம் 2013-ல் ஒப்புக்கொண்டது.

மட்டுமின்றி, இங்கிலாந்து நிர்வாகம் தங்களது மனமார்ந்த வருத்தங்களைத் தெரிவித்து, சுமார் 20 மில்லியன் பவுண்டுகளை இழப்பீடாக வழங்கியது. தற்போது நைஜீரிய விவகாரத்தில் அப்படியான ஒரு முடிவெடுக்கப்படுமா என்பது, அடுத்துவரும் நாட்களில் தெரிய வரும் என்றே கூறுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US