சொந்த படையினரால் டாங்கி ஏற்றி கொல்லப்பட்ட ரஷ்ய தளபதி!

Russia Ukraine Colonel Yuri Medvedev Russian Commander UkraineRussiaNews
By Ragavan Mar 25, 2022 11:12 PM GMT
Report

உக்ரைனில் ரஷ்ய படைப்பிரிவின் தளபதி ஒருவர் தனது சொந்த படையினரால் டாங்கியால் இடித்து கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய இராணுவத்தில் 37-வது மோட்டார் ரைபிள் படைப்பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் யூரி மெட்வடேவ் (Colonel Yuri Medvedev), அவரது பிரிவில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், கோபமடைந்த அவரது படையினரால் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு தாக்கப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிகாரிகளின் ஆரம்ப அறிக்கையின்படி கர்னல் மெட்வெடேவ் "கொல்லப்பட்டதாக" கூறப்பட்டது, ஆனால் அவர் காலில் காயம் அடைந்து பெலாரஸுக்கு வெளியேற்றப்பட்டார் என்ற பின்னர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவர் எப்படி கொல்லப்பட்டார் என்பது குறித்த இந்த செய்தி வெளியாகியுள்ளது.

சொந்த படையினரால் டாங்கி ஏற்றி கொல்லப்பட்ட ரஷ்ய தளபதி! | Colonel Yuri Medvedev Russian Commander Tank Died

இந்த சம்பவம் உக்ரைனில் ரஷ்ய படைகள் எதிர்கொள்ளும் சில சவால்கள் பற்றிய தெளிவை அளிக்கிறது என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

சொந்த படையினரால் டாங்கி ஏற்றி கொல்லப்பட்ட ரஷ்ய தளபதி! | Colonel Yuri Medvedev Russian Commander Tank Died

சொந்த படையினரால் டாங்கி ஏற்றி கொல்லப்பட்ட ரஷ்ய தளபதி! | Colonel Yuri Medvedev Russian Commander Tank Died





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































ரஷ்ய சிப்பாய்களின் மனோபலம் எப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்த பின்னர் கர்னல் மெட்வடேவ் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. நான்கு வார சண்டையில் 7,000 முதல் 15,000 ரஷ்ய துருப்புக்கள் போரில் கொல்லப்பட்டதாக நேட்டோ மதிப்பிட்டுள்ளது. 

Gallery
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US