நடுங்கி போன பொலிஸ்! பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடந்த பயங்கரம்: 7 பேரை சரமாரியாக சுட்டுத் தள்ளிய கொடூரன்

shoot US Colorado
By Kaviarasan May 09, 2021 09:48 PM GMT
Report

அமெரிக்காவில் பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றில் புகுந்த நபர் அங்கிருந்த நபர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் Colorado பகுதியில் நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் ஆறு பெரியவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், ஒருவன் சிறுவனோ, சிறுமியோ தெரியவில்லை, அதே சமயம் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிரி பிழைத்துள்ளனர்.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், Colorado-வில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றிற்கு துப்பாக்கியுடன் புகுந்த நபர், அங்கிருந்த நபர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினான்.

நடுங்கி போன பொலிஸ்! பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடந்த பயங்கரம்: 7 பேரை சரமாரியாக சுட்டுத் தள்ளிய கொடூரன் | Colorado Springs Shooting 7 Killed 

துபாக்கிச் சூடு நடத்திய நபரும், இதில் உயிரிழந்துள்ளான். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் காதலி இருந்ததாகவும், அவர் மீது இருந்த வெறுப்பின் காரணமாக இப்படி ஒரு கொடூர செயலை அவன் செய்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேக்கின்றனர்.

இருப்பினும் இந்த சம்பவம் குறித்து முதல் கட்ட விசாரணை தான் ஆரம்பமாகியுள்ளது, இந்த சம்பவம் காரணமாக 6 வயதான ஆண்கள் மற்றும் ஒரு நடுத்த ஆண் ஆகியோர் உயிரிழந்திருப்பதாகவும், ஒரு சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிசார் கூறியுள்ளனர்.

நடுங்கி போன பொலிஸ்! பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடந்த பயங்கரம்: 7 பேரை சரமாரியாக சுட்டுத் தள்ளிய கொடூரன் | Colorado Springs Shooting 7 Killed

Colorado பகுதியின் தலைமை பொலிஸார் Vince Niski கூறுகையில், இந்த சம்பவத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில், பொலிசார் மற்றும் புலனாய்வாளர்கள் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், இந்த சம்பவம் எப்படி நடந்திருக்கும் என்று நினைத்து பார்க்கும் போது, நாங்கள் நடுக்கத்தில் உள்ளோம். அந்தளவிற்கு மோசமான துப்பாக்கிச் சூடாக உள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடத்த உள்ளோம் என்று கூறியுள்ளார். முதல் இன்னும் சம்பவ இடத்தில் இருக்கும் புலனாய்வாளர்கள் வரை, நாங்கள் அனைவரும் நம்பமுடியாத அளவிற்கு நடுங்கியுள்ளோம். 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US