எல்பிஜி சிலிண்டரின் விலை குறைப்பு., புதிய விலை இன்று முதல் அமுல்

India LPG cylinder price
By Ragavan Jul 01, 2024 03:44 PM GMT
Report

வணிகப் பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

19 கிலோ எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.30 குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

இந்தியாவிற்கு புறப்படும் முன் விமானத்திலேயே உயிரிழந்த இளம்பெண்

இந்தியாவிற்கு புறப்படும் முன் விமானத்திலேயே உயிரிழந்த இளம்பெண்

இன்று முதல் அதாவது ஜூலை 1ம் திகதி முதல் மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நாடு முழுவதும் குறைக்கப்பட்ட இவ்விலை அமுலுக்கு வந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் எண்ணெய் நிறுவனங்களின் முடிவால் ரூ. 1,676 வணிக எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 1,646 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

LPG Cylinder, commercial LPG cylinder price

அதேபோல் மும்பையில் ரூ.1,629ல் இருந்து ரூ.1,598 ஆக குறைந்துள்ளது. மேலும் சென்னையில் ரூ.1,840 ஆக இருந்த விலை தற்போது ரூ.1,809 ஆக குறைந்துள்ளது.

அதேபோல், கொல்கத்தாவில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1,787ல் இருந்து ரூ.1,756 ஆக குறைந்துள்ளது. உள்ளூர் வரிகளின் அடிப்படையில் விலைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

Royal Enfield-க்கு போட்டியாக புதிய கிளாசிக் பைக்குடன் களமிறங்கும் பிரித்தானிய நிறுவனம்

Royal Enfield-க்கு போட்டியாக புதிய கிளாசிக் பைக்குடன் களமிறங்கும் பிரித்தானிய நிறுவனம்

கடந்த இரண்டு மாதங்களாக வர்த்தக சிலிண்டர்களின் விலைகள் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஜூன் முதலாம் திகதி சிலிண்டருக்கு 69 ரூபாயும், மே முதலாம் திகதி சிலிண்டருக்கு19 ரூபாயும் விலை குறைக்கப்பட்டது.

மேலும் 14.2 கிலோ வீட்டு சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்து அப்படியே உள்ளது.

மாணவர் விசா கட்டணத்தை 125 சதவீதம் உயர்த்திய அவுஸ்திரேலியா!

மாணவர் விசா கட்டணத்தை 125 சதவீதம் உயர்த்திய அவுஸ்திரேலியா!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
LPG Cylinder, commercial LPG cylinder price
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US