உணவளிக்காமல் அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்களால் பரபரப்பு (உலக செய்திகளின் தொகுப்பு)
Vladimir Putin
United States of America
Ukraine
Kenya
By Kirthiga
- அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகம் முழுதும் பல்வேறு நாடுகளிலும் இராணுவ பலத்தை அதிகரிக்க சீனா திட்டமிட்டு முயற்சித்து வருகிறது.
- கென்யாவில் இன்னொரு பட்டினி வழிபாடு தொடர்பான வழக்கில் பொலிசார் 31 அப்பாவி மக்களை மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்து வருவதாகவும், அதனை மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் எதிர்த்து வருகின்றது.
- உக்ரைனின் ஷெல் தாக்குதலை தொடர்ந்து ரஷ்ய கிராமத்தில் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
- உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள புடின் கொல்லப்படுவார் என்றும், ரஷ்யா மீண்டும் உடைந்து சிதறும் என்றும் அமெரிக்க முன்னாள் உளவுத்துறை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்துகொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US