விஜய்யை சந்தித்த முக்கிய காங்கிரஸ் தலைவர் - சம்மதம் சொன்ன பிரியங்கா காந்தி (வீடியோ)
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் - தவெக கூட்டணி தொடர்பாக எழும் கருத்துக்கு ஜெய்லானி விரிவாக பேசியுள்ளார்.
காங்கிரஸ் - தவெக கூட்டணி
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி தொடர்பான கருத்துக்கள் அந்த வகையில் மேலோங்கி வருகிறது.

அதன்படி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர், தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள திமுகவை விட்டு புதிதாக தொடங்கப்பட்டுள்ள தவெக கூட்டணிக்கு காங்கிரஸ் செல்ல என்ன காரணம், தவெக கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் நிலைப்பாடு என்ன? இதற்கு திமுக தலைமையின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து IBC தமிழின் அரசியல் நிர்வாக பிரிவு ஆசிரியர் ஜெய்லானி பேசியுள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |