ஜேர்மன் முன்னாள் சேன்சலர் தொடர்பில் உருவாகியுள்ள சர்ச்சை

Olaf Scholz Germany
By Balamanuvelan Jun 25, 2025 08:36 AM GMT
Report

 ஜேர்மன் முன்னாள் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் தொடர்பில் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது.

முன்னாள் சேன்சலருக்கு ஏராளம் சலுகைகள்

ஜேர்மனியின் முன்னாள் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸுக்கு எட்டு உதவியாளர்களுடன், தனியாக ஒரு அலுவலகமும் ஒதுக்கப்பட்டுள்ள விடயம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 

ஜேர்மன் முன்னாள் சேன்சலர் தொடர்பில் உருவாகியுள்ள சர்ச்சை | Controversary On Germany Olaf Scholz Office

எதிர்கட்சிகள் ஷோல்ஸுக்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஆனால், ஜேர்மனியைப் பொருத்தவரை முன்னாள் சேன்ஸலர்களுக்கு இதுபோல அலுவலகமும் உதவியாளர்களும் கொடுக்கப்படுவது வழக்கம்தான்.

ஏனென்றால், அவர்கள் சேன்ஸலர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும், வீட்டில் சும்மா உட்காருவதில்லை. 

பாதுகாப்பு செலவுகளை கடுமையாக உயர்த்திய ஜேர்மனி - பிரித்தானியா, பிரான்ஸை விட வேகம்

பாதுகாப்பு செலவுகளை கடுமையாக உயர்த்திய ஜேர்மனி - பிரித்தானியா, பிரான்ஸை விட வேகம்

ஷோல்சைப் பொருத்தவரை, போர்ச்சூழலுக்கு மத்தியில் தங்கள் துறையில் அவருடைய பங்களிப்பு அத்தியாவசியம் என்கிறது ஜேர்மன் நிதி அமைச்சகம்.

ஆக, ஷோல்ஸின் பங்களிப்பு அரசுக்கு தேவைப்படுகிறது என்பதாலேயே அவருக்கு இவ்வளவு சலுகைகள் அளிக்கப்படுகிறது, அது முறையானதே என சேன்ஸலர் பிரெட்ரிக் மெர்ஸும் கருதுகிறார் என்கிறார் அரசின் செய்தித்தொடர்பாளரான ஸ்டீபன் (Stefan Kornelius). 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US