பாதுகாப்பு செலவுகளை கடுமையாக உயர்த்திய ஜேர்மனி - பிரித்தானியா, பிரான்ஸை விட வேகம்

United Kingdom France
By Ragavan Jun 25, 2025 12:14 AM GMT
Report

பிரித்தானியா அல்லது பிரான்ஸை விட ஜேர்மனி பாதுகாப்பு செலவினங்களை வேகமாக அதிகரிக்க உள்ளது.

ஜேர்மனி, 2029-ஆம் ஆண்டுக்குள் தனது பாதுகாப்பு செலவுகளை 95 பில்லியன் யூரோவிலிருந்து 162 பில்லியன் யூரோவாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon - 40 பில்லியன் பவுண்டு முதலீடு

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon - 40 பில்லியன் பவுண்டு முதலீடு

இது பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகளை விட வேகமான பாதுகாப்பு வளர்ச்சி எனும் வகையில் முக்கிய மாற்றமாகும்.

புதிய பட்ஜெட் திட்டங்களை வெளியிட்ட நிதி அமைச்சர் லார்ஸ் கிளிங்பெயில், "ரஷ்யாவின் மீண்டும் ஆயுதப்படை திரட்டும் முயற்சிக்கு எதிராக நாங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது கடமை" என கூறியுள்ளார்.

Germany defence spending 2029, NATO 5 percent defence goal, German military budget rise, Friedrich Merz defence plan, Lars Klingbeil budget speech, Germany Ukraine military aid, EU military rearmament, Germany infrastructure fund, Germany debt cap reform, NATO Hague summit defence

இந்த செலவில் வருடத்திற்கு 8.5 பில்லியன் யூரோ உக்ரைனுக்கான இராணுவ உதவி அடங்கும். இதன்மூலம் 2025-ல் 2.4 சதவீதமாக இருந்த ஜேர்மனியின் பாதுகாப்பு செலவு, 2029-ல் 3.5 சதவீத GDP-ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த 5 சதவீத பாதுகாப்பு செலவு இலக்கை ஆதரிக்க NATO கூட்டமைப்பில் பெரும்பாலான நாடுகள் ஒப்புதல் அளிக்க உள்ளன.

இதற்கிடையில் பிரான்ஸ் தனது பாதுகாப்பு செலவை 2030-க்குள் 3.5 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. பிரித்தானியா 2027-ல் 2.6 சதவீதம், 2029-க்குப் பிறகு 3 சதவீதம் என்ற இலக்கை முன்வைத்துள்ளது.

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம்

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம்

ஜேர்மனி இந்த செலவுகளை அரசியல் கடன் வரம்பை தளர்த்தி, 1 டிரில்லியன் யூரோ வரை கடனெடுத்து, பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக செலவிடுகிறது.

மேலும், 46 பில்லியன் யூரோ வரிப்பயன்கள், 115 பில்லியன் யூரோ கட்டமைப்பு முதலீடுகள், 500 பில்லியன் யூரோ சிறப்பு நிதி திட்டம் ஆகியன மூலம், ஜேர்மனியின் பொருளாதாரத்தை புத்துயிர்ப்பிக்க ஃப்ரெட்ரிக் மெர்ஸ் அரசு முனைவில் உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கனடா கையெழுத்து

ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கனடா கையெழுத்து

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Germany defence spending 2029, NATO 5 percent defence goal, German military budget rise, Friedrich Merz defence plan, Lars Klingbeil budget speech, Germany Ukraine military aid, EU military rearmament, Germany infrastructure fund, Germany debt cap reform, NATO Hague summit defence 

அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US