அம்பலமான புடினின் உண்மை முகம்? குழப்பத்தை ஏற்படுத்திய புகைப்படம்

Vladimir Putin Russian Federation
By Sivaraj Jan 27, 2023 04:20 AM GMT
Report

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் உயரமானவர் என்பதை காட்ட ஹை ஹீல்ஸ் ஷூ அணிந்திருந்தாக வெளியான புகைப்படம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

மாணவர்களுடன் சந்திப்பு

ரஷ்ய மாணவர் தினத்திற்காக மாஸ்கோ சென்ற ஜனாதிபதி புடின், அங்கு மாணவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்தப் புகைப்படத்தில் அவர் ஹை ஹீல்ஸ் ஷூ அணிந்திருந்தது தற்போது பல கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது.

புடின் தன்னை உயரமானவராக காட்டிக்கொள்ள இதுவரை முயற்சித்து வந்துள்ளார் என்பது இந்தப் புகைப்படத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் அவர் 1999ஆம் ஆண்டில் பதவிக்கு வந்ததில் இருந்து தனது இமேஜை கட்டுக்குள் வைத்துக் கொள்வதில் கவனமாக இருந்தார்.

அம்பலமான புடினின் உண்மை முகம்? குழப்பத்தை ஏற்படுத்திய புகைப்படம் | Controversy On Putin Latest Pic With Studnets

@Reuters

உயரமாக காட்டிக் கொள்ளுதல்

அதில் ஒன்று தான் தன்னை உயரமாக காட்டிக்கொள்வது. அதற்காக குதிரையில் சவாரி செய்வதையும், மேலாடையின்றி துப்பாக்கிகளை ஏந்தியபடியும் இருக்கும் புகைப்படம் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

மேலும், புடினை விட அவரது மெய்க்காப்பாளர்கள் உயரம் குறைவாக இருப்பது போல் தோற்றமளிக்க அவர் ஹை ஹீல்ஸ் அணிந்திருக்கலாம் என்று ஏற்கனவே செய்தித்தாள் ஒன்று 2015ஆம் ஆண்டு கூறியது.

அம்பலமான புடினின் உண்மை முகம்? குழப்பத்தை ஏற்படுத்திய புகைப்படம் | Controversy On Putin Latest Pic With Studnets

இதற்கான காரணத்தை The Economist 2020ஆம் ஆண்டு விளக்கியது. அதாவது, அரசியலில் உயரம் என்பது முக்கியம். சராசரியாக உயரமான அரசியல்வாதிகள் தங்கள் போட்டியாளர்களை விட அதிகமாக செயல்படுவதாக அந்த இதழ் ஆய்வு செய்தி வெளியிட்டது.

உயரமானவர்கள் சராசரியாக அதிக சுயமரியாதையை அனுபவிப்பதோடு, ஆரோக்கியமானவர்களாகவும், அதிக அறிவாளிகளாகவும், அதிகாரம் மிக்கவர்களாகவும் கருத்தப்படுவதே இதற்கு காரணம் ஆகும்.

அம்பலமான புடினின் உண்மை முகம்? குழப்பத்தை ஏற்படுத்திய புகைப்படம் | Controversy On Putin Latest Pic With Studnets

ரஷ்யா ஜனாதிபதியின் எதிர்மறையான பிரதிநிதித்துவங்களை தணிக்கை செய்வதில் கவனமாக உள்ளது. போலி புடின் இதற்கிடையில், மாணவர்களுடன் புகைப்படத்தில் இருப்பது புடின் அல்ல என்றும், அவரை போன்ற வேறு ஒரு நபர் என்றும் கிரெம்ளின் இன்சைடர் கூறுகிறது.

அதேபோல், அந்த புகைப்படத்தில் இருப்பது உண்மையான புடின் அல்ல என்பது சில வெளிப்படையான வேறுபாடுகள் மூலம் தெரிய வந்ததாகவும் தெரிவித்துள்ளது.

அதாவது, புதன்கிழமையன்று தோன்றிய வீடியோவில் அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தபோது புடின் தனது வலது கையை பார்வையில் இருந்து மறைத்துக்கொண்டு கூச்சமாக இருப்பதாக காட்டியது

ஈரானில் நடந்த உச்சி மாநாடு உட்பட கடந்த ஆண்டில் பலமுறை புடின் தனக்கு பதிலாக வேறு நபரை பங்கேற்க செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

குற்றச்சாட்டு

மேலும் உக்ரைனின் ராணுவ புலனாய்வு தலைவர், புடினிடம் அவரைப் போன்ற உருவமொத்த மூவர் இருப்பதாக முன்பு கூறினார். அவர்கள் அனைவரும் புடினைப் போல் இருக்க பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

புடின் போன்ற ஒரு நபர் தனக்கு அறிமுகம் இல்லாத நபர்களுக்கு அருகில் இருக்க முற்றிலும் பயப்படவில்லை. இது கடந்த சில ஆண்டுகளில் ஜனாதிபதிக்கு பொதுவானதல்ல. எனவே தான் அந்த புகைப்படத்தில் இருந்தது போலி புடின் என்று கூறுகிறார்கள்.

அம்பலமான புடினின் உண்மை முகம்? குழப்பத்தை ஏற்படுத்திய புகைப்படம் | Controversy On Putin Latest Pic With Studnets

@AFP/Getty Images

மேலும் அந்த முகத்திலும் அவரது நடத்தையிலும் வெளிப்படையான வேறுபாடுகள் காணப்பட்டன. அவரது முகபாவனைகளை வழக்கத்திற்கு மாறாக இருத்தது என்றும் கூறியுள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதற்கிடையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இரட்டையர்களை பயன்படுத்த அதிகாரிகள் புடினை வற்புறுத்தியதாகவும் ஆனால் அந்த யோசனை நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.                    

மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US