பட்டப்பகலில் நடந்த சம்பவம்... கலவர பூமியான டப்ளின் நகரம்: பொலிஸ் வாகனங்கள் தீக்கிரை

Crime Ireland
By Arbin Nov 23, 2023 09:45 PM GMT
Report

டப்ளின் பள்ளிக் கத்திக்குத்து சம்பவம் நடந்த இடத்தில் டஹ்ற்போது கலவரம் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பொலிஸ் வாகனம் தீக்கிரை

அயர்லாந்து தலைநகரில் ஐவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, வெடித்த கலவரத்தில் பொலிஸ் வாகனம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பேருந்து ஒன்றும், கட்டிடங்களுக்கும் நெருப்பு வைக்கப்பட்டுள்ளது.

பட்டப்பகலில் நடந்த சம்பவம்... கலவர பூமியான டப்ளின் நகரம்: பொலிஸ் வாகனங்கள் தீக்கிரை | Cop Cars On Fire Chaos Erupts Dublin Nursery Credit: Collins

கலவரக்காரர்களை கட்டுப்படுத்த பொலிசார் கடுமையாக போராடி வருகின்றனர். டப்ளின் பாடசாலை கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் தவறான தகவல் சமூக ஊடகத்தில் பரவியதை அடுத்தே கலவரம் வெடித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

டப்ளின் பாடசாலை வெளியே கொடூர சம்பவம்... மூன்று சிறார்கள் உட்பட ரத்தவெள்ளத்தில் மீட்கப்பட்ட ஐவர்

டப்ளின் பாடசாலை வெளியே கொடூர சம்பவம்... மூன்று சிறார்கள் உட்பட ரத்தவெள்ளத்தில் மீட்கப்பட்ட ஐவர்

பெண் ஒருவர் ஆபத்தான நிலையில்

டப்ளின் நகரில் அமைந்துள்ள Gaelscoil Choláiste Mhuire பாடசாலை அருகே மதிய நேரம் நபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். இதில் மூன்று சிறார்கள் உட்பட ஐவர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.

பட்டப்பகலில் நடந்த சம்பவம்... கலவர பூமியான டப்ளின் நகரம்: பொலிஸ் வாகனங்கள் தீக்கிரை | Cop Cars On Fire Chaos Erupts Dublin Nursery Credit: Collins

காயமடைந்தவர்களில் 30 வயது கடந்த பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தீவிர வலதுசாரி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்ததாகவும், அது தற்போது கலவரமாக வெடித்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டப்பகலில் நடந்த சம்பவம்... கலவர பூமியான டப்ளின் நகரம்: பொலிஸ் வாகனங்கள் தீக்கிரை | Cop Cars On Fire Chaos Erupts Dublin Nursery @reuters


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US